கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்
ஆரிய - வேத - சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.
சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !
ஓர் உறுதிவாய்ந்த இராணுவத்தின் முன்னணிப் படையாக உள்ள இக்கட்சியானது முதலில் தனக்கானத் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புவிதிகளைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும்.
ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?
பாதிரியாரை கொளுத்திக் கொன்றதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். கும்பல் சிறுபான்மை கிறித்தவ சமூகத்தினரிடன் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்க முயன்றது என்பதுதான் உண்மை.
பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன?
சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் செயலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 21.
சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !
ஆஷிஃபா வழக்கில், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பால்மணம் மாறாத சிறுமி மீது நடத்தப்பட்ட ஆகக் கொடூரமான பாலியல் வன்முறையையும் அதன் பின்னிருக்கும் இந்து மதவெறி அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.
அரசு பயங்கரவாதத்துக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி !
சத்தீஸ்கரில் கார்ப்பரேட் கொள்ளையும் அரசு பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக இத்தகைய சிவப்புப் பயங்கரவாதம் மேலும் மூர்க்கமாகத் தொடரவே செய்யும்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 மார்ச், 1987 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும், மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு!!, தீவிரவாத ஒழிப்பா, முசுலீம் வேட்டையா?, ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!
‘One Nation’: Tamil Nadu resists!
Tamil Nadu’s blow to RN Ravi should be a warning to the RSS-BJP mob, which is of the view that ‘there are no strong forces in the political arena who can oppose us’ and that ‘we can establish a Hindu Rashtra without any hindrance’.
ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!
கொஞ்சகாலமாவே இந்து மததுக்கும், இந்து தர்மத்துக்கும் சோதனையாவே வந்துண்டிருக்கு. வெறுப்போட பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன்.
பெண் விடுதலை கானல் நீரல்ல !
நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் - எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : ஜெயா வழங்கிய “மானாடா.. மயிலாட…”
அந்நிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதையே மோடியை விஞ்சிய சாதனையாகக் காட்டி சுயவிளம்பரக் கூத்தை வக்கிரமாக நடத்தியுள்ளது ஜெ. கும்பல்.
சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்
எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.
நாடாளுமன்ற பாசிசம்!
நாடாளுமன்றம் இருக்கிறது, எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அவையில் பேச முடியாது. விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.