புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024: இந்துராஷ்டிர பொருளாதாரத்திற்கான செயல்திட்டம்
- அட்டைப்படக் கட்டுரை – ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்
- ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணிதிரட்டலும்!
- புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: கார்ப்பரேட் சர்வாதிகாரத்திற்குப் பொருத்தமான காவி + போலீசின் கும்பலாட்சி
- அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
- ஜம்முவில் தீவிரமடையும் பயங்கரவாதம் காவிக் கும்பலே ஊற்றுக்கண்!
- கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
- கென்யாவை உலுக்கும் “ஜென் சி” போராட்டம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube