கெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43
கெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை, அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன. அதனை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும்.
பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !
ஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்!
கெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42
பிரெஞ்சு வெர்சேய் அரண்மனையின் அரசவையில் இராஜாங்க நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது மருத்துவர் கெனேயின் அறையில் அரசியல் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் !
வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.
மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை !
மக்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக அணிதிரண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, காஷ்மீரை முன்வைத்து தேசிய வெறியையும் ராமர் கோவிலை முன்வைத்து இந்து மதவெறியையும் கிளறிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டங்களைத் திசைதிருப்ப முயலுகிறது, பார்ப்பன பாசிசக் கும்பல்.
மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை ! புதிய ஜனநாயகம் நவம்பர் இதழ் !
இந்த ஆண்டு தீபாவளி போனசாக தொழிலாளி வர்க்கத்துக்கு வேலையிழப்பு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும், பங்குசந்தை சூதாடிகளுக்கும் வரிக்குறைப்பு, வரித் தள்ளுப்படி போன்ற சலுகைகளை வழங்கியிருக்கிறது மோடி அரசு
கீழடி : பாஜக -விற்கு பேரிடி ! புதிய கலாச்சாரம் நூல்
ஆரிய - வேத - சமஸ்கிருத போலி மேட்டிமைத் திமிரை உடைத்தெறிவதற்கான கருத்தியல் ஆயுதக் கிடங்காக இந்த வெளியீடு உங்களுக்குப் பயன்படும்.
அறிவியக்க சகாப்தம் | பொருளாதாரம் கற்போம் – 41
பிரான்சில் வரப்போகும் புரட்சிக்கு மனிதர்களின் உள்ளங்களை தயார் செய்வதில், அறிவியக்கத்தைச் சேர்ந்த டாக்டர் கெனேயும் அவரது குழுவும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
பிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம் | பொருளாதாரம் கற்போம் – 40
அமெரிக்கா சுதந்திரமடைந்த பிறகு அதன் அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களையும் அமெரிக்க பொருளாதார அறிஞர்கள் குறித்தும் விளக்குகிறது தொடரின் இப்பகுதி..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.
ஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு ! | பொருளாதாரம் கற்போம் – 39
அமெரிக்கரான பிராங்க்ளினையும், இங்கிலாந்தில் வாழ்ந்த, அதுவும் அவரை விட 17 வயது இளையவரான ஆடம் ஸ்மித் ஆகிய இருவரையும் இணைப்பது எது ?
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்
”எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” - இன்றைய அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.
பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38
பல பரிமாணங்களைக் கொண்ட பெஞ்சமின் பிராங்க்ளினின் பொருளாதாரத் துறை பங்களிப்பு என்ன ? பணத்தைப் புழக்கத்தில் கொண்டு வருவதில் அவரது முக்கியத்துவம் என்ன ?