நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !
இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதை அசீமானந்தா விடுதலை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.
தேர்தலுக்கு அப்பால்… | புதிய ஜனநாயகம் | ஏப்ரல் 2019
தனித்தனியான சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற்றுவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபடச் செய்யும் கட்டுரைகள் !
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !
தேர்தல் தேதி அறிவிப்பு, பக்கச்சார்பு, சின்னம் ஒதுக்குவதில் அழுகுணி ஆட்டம் என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team - Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெட்டி : அரசியல் பொருளாதாரத்தின் கொலம்பஸ் | பொருளாதாரம் கற்போம் – 16
பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றில் சூக்குமமான உழைப்பு என்ற கருத்தை நோக்கி சுடர் வீசிக் கொண்டு முன்னேறியவர் பெட்டி. அந்தக் கருத்து மார்க்சிய மதிப்புத் தத்துவத்தின் அடிப்படையாயிற்று.
மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !
முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.
கப்பல் ஊழியத்திலிருந்து நில உடைமையாளர் வரை ! | பொருளாதாரம் கற்போம் – 15
''நான் குறைவான ஆனால் உண்மையான மதிப்புடைய செப்புக் காசாக இருப்பேனே தவிர அரைக் கிரவுன் நாணயமாக இருக்க மாட்டேன்..' என்று கூறி தனக்கு வழங்கப்பட்ட பிரபு பட்டத்தை மறுத்தார் பெட்டி.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்
பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து பல்வேறு பரிமாணங்களை இத்தொகுப்பு அலசுகிறது. அதற்கு தீர்வாக சில கருத்துக்களையும் முன்வைக்கிறது.
மனோன்மணியம் பல்கலை மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் !
“இது போன்ற நூல்களை வழங்கச் சொல்லி ஒருவர் கூறியுள்ளார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது...” என மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
அரசியல் பொருளாதாரத்தின் தந்தை சர் வில்லியம் பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 14
பொருளாதார நிகழ்வுகளை மட்டும் ஆராய்வதோடு நின்றுவிடாமல் முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்விதிகளைப் பகுத்தாய்ந்து அதன் வளர்ச்சி விதியைத் தேடிய அரசியல் பொருளாதாரத்தின் தந்தை பெட்டி என்று கூறலாம்.
மார்க்சின் தர்க்கவியல் என்ன ? | மார்க்ஸ் பிறந்தார் – 26
மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின்.
முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !
ஒவ்வொரு படித்த நபரும் படிக்காத பலருக்குக் கல்வி போதிப்பதும், தனது கடமை என்று கட்டாயப்படுத்துவதும் நமது பொறுப்பாகும்...
லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்
“பல்கலைக் கழகங்கள் "எரிச்சல்படுகிற ஊட்டமிழந்த மிதவாதிகளை'' மட்டுமே பயிற்றுவிக்கின்றன. அவர்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது'' என 1862-ல் குறிப்பிடுகிறார் டால்ஸ்டாய்.
டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்
டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும்.
மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
“தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே.”
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.





















