திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !
வழக்கமாக தரப்படும் திருமணப் பரிசுகளுக்கு பதிலாக அனைவரும் பயனடையும் விதத்திலும், பன்பாட்டு ரீதியில் பண்படையும் வகையிலும் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்குங்கள்
மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
எழுதும் கைகளை முறித்தால் உண்மைகள் பரவாது, பொய்கள் ஆட்சி செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் துணிபு!
விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !
மார்க்ஸ் பிறந்தார் நூலின் 19-ஆம் பகுதி. மார்க்சின் முக்கிய ஆய்வு நூலான 1844-ம் ஆண்டின் பொருளாதாரம் மற்றும் தத்துவஞானத்தின் கையேடுகள் நூலிலிருந்து நாம் அறியவேண்டியவை பல...படித்துப் பாருங்கள்!
தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி
பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வீர இளைஞன்தானே பகத் சிங் என்று நீங்கள் நினைக்கலாம் ! அவ்வளவுதானா ? பகத் சிங்கை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் ? அறியத் தருகிறார் தோழர் துரை. சண்முகம்
வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !
ஷாஜகான் ஆட்சிக் காலத்தில், காஷ்மீரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முசுலீம் தம்பதிகள் மதம் மாறாமலேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கின்றனர்.
கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
"என்ன இருந்தாலும், வரலாறு நம்முடைய நாகரிகமடைந்த சமூகத்தின் இப்படிப்பட்ட ’காட்டுமிராண்டி’களிடமிருந்து தான் மனித குலத்தை விடுதலை செய்யப் போகின்ற செய்முறைக் கூறைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது." - மார்க்ஸ் வரலாறு பகுதி 18
வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !
’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.
வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
கடன் தள்ளுபடி குறித்து பேசும் போதெல்லாம் மக்கள் - விவசாயிகளை குற்றவாளியாக்குகிறது அரசு. அதேசமயம், கார்ப்பரேட்களின் வாராக்கடன் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது.
ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !
ரத்தினகிரியில் 22,000 விவசாயிகளும், 5,000 மீனவர்களும் சொந்த மண்ணிலேயே அகதிகளாகத் துரத்தியடிக்கப்படும் நிலைமை ஏற்படவிருக்கிறது. - புதிய ஜனநாயகம் கட்டுரை
நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும் !
மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயம் என ஒரு காலம் இருந்தது. இப்போது அதன் இடத்தில் ஆங்கிலத்தைக் நிறுத்தி, தாய்மொழியில் பயிலும் மாணவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.
அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
கருணாநிதியுடன் இணைந்து அவசரநிலையை எதிர்த்ததாகச் சொல்கிறார் நிதின் கட்கரி. அவசர நிலையை ஆர்.எஸ்.எஸ். தலைமை ஆதரித்தது என்பதே வரலாறு. அன்று மட்டுமல்ல, இன்றும் அதுவே உண்மை.
13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு !
பன்னாட்டு நிறுவனத்தை எதிர்த்துத் தொழிற்சங்க உரிமை கேட்டதற்காக மாருதி தொழிலாளிகளுக்குத் தூக்கு! உயிர் வாழும் உரிமை கேட்டதற்காக தூத்துக்குடி மக்களுக்குத் துப்பாக்கிச்சூடு!
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்
இயற்கை மருத்துவம் என்ற பெயரில் தனது கணவருக்காக வீட்டிலேயே பிரசவிக்க முடிவெடுத்த திருப்பூர் பெண் கிருத்திகா இறந்து போனார். அதனை ஒட்டி நவீன மருத்துவம், மரபு வழி மருத்துவம், இலுமினாட்டி கோட்பாடுகள் ஆகியவை விவாதத்திற்கு வந்திருக்கின்றன.
தொற்று நோய் தடுப்பு, ஆயுள் சராசரி கூடியது, குழந்தை - பிரசவகால மரணங்கள் வெகுவாக குறைந்திருப்பது, ஆட்கொல்லி நோய்களுக்கு மருத்துவம், சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாக்கியிருப்பது......
மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !
காவிரி கால்வாய்களைத் தூர்வாராமல் விட்டதற்குக் காரணம் ஊழலா அல்லது இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக டெல்டாவைக் காயப்போடும் சதித் திட்டமா?
துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
போலித்தனம், முட்டாள்தனம், எதேச்சாதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைகளைப் பற்றி வாதம் செய்வது ஆகியவை அலுத்து விட்டன. ஆகவே அரசாங்கம் என்னுடைய சுதந்திரத்தை திரும்ப ஒப்படைத்துவிட்டது – மார்க்ஸ் வரலாற்றுத் தொடர் 17





















