ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி, மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது மட்டுமின்றி, எவ்வித நேர்மையையும் பின்பற்றாத பாசிசப் பேர்வழிகள் என்பது ஊரறிந்த கதை
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !!
தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும்.
காவி பாசிசத்துடன் சமரசம் செய்துகொள்ளும் தி.மு.க அரசு !
தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி - கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.
வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!
ம.க.இ.க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ம.க.இ.க வை முறைப்படுத்தி இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்
நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது.
ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் !
உதிரித் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கரோனாவையும் ஊரடங்கையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தொகுத்தளிக்கிறது இக்கட்டுரை.
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது.
நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!
கார்ப்பரேட் காவி பாசிசம் நாட்டைக் கவ்விவரும் சூழலில், போலிசைச் சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தக் கோருவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் !
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மற்றும் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தனிப்பட்ட விவகாரமல்ல. அவை இந்தக் கட்டமைப்பின் சீரழிவை, தோல்வியை எடுத்துக் காட்டுகின்றன.
அத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா ?
அனுமதிச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் கள்ளச்சந்தையில் ரூ. 8,000-க்கு விற்கப்பட்டதாகவும், இந்த விற்பனை மூலம் மட்டும் இம்மூவர் கூட்டணி ரூ. 1,175 கோடி வரை கொள்ளையடித்திருக்கக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.
பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
பகவத் கீதையைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட சாதி, வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகள் ஆரம்பக் கல்வி பெறுவதைக்கூடக் கொல்லைப்புற வழியில் தடுக்கும் சதியாகும்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துத் தேர்ச்சி பெறவும் பணம் வேண்டும்; அல்லது, அத்தேர்வில் மோசடி செய்யவும் பணம் வேண்டும். இனி மருத்துவராவதற்கு அடிப்படைத் தகுதி பணம்தான்!
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் !
வட இந்திய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திலும் தீண்டாமைக் குற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது சமூக நீதி பூமி எனக் கதைப்பதால் மட்டுமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்திவிட முடியாது.
குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !
தமிழக மக்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்ட வீரியம் குறைந்ததைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.