உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் உணர்த்தும் உண்மை என்ன?
பாசிச நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டங்களே தீர்வாகும் என்பதையே சமீபத்திய இரண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!
புதிய வரையறைகளால் வட இந்தியாவின் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் தீவிரமடையும், குளிர்ச்சியான பகுதிகள் வறண்டுபோகும்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம்!
“எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும்” - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்
To love – marry beyond caste, religion Need Democracy | Revolutionary Anti-caste marriage |...
The RSS, BJP, and the Sangh Parivar on one side, and their subservient allies — the dominant caste supremacist outfits and political partie s— keep nurturing the poison of caste pride, desperate to preserve this rotten system somehow.
நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் – தேவாலயங்களில் அத்துமீறல்கள்!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச சங்கப் பரிவாரங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கின. அடுத்ததாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளன.
மகாராஷ்டிரா: கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்ற விவசாயி
ரோஷனிடம் தினமும் ₹10,000 வட்டி என்ற மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர் கந்துவட்டி கொள்ளையர்கள். வாங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கு அநியாய வட்டி போட்டு 74 லட்சம் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக் கும்பல் ரோஷனை மிரட்டி வந்துள்ளது.
டிச.14- தொழிலாளர் உரிமை தின ஆர்ப்பாட்டம்! | பு.ஜ.தொ.மு
சென்னை:
ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டல பொருளாளர் தோழர்.சக்திவேல் தலைமை தாங்கினார். தோழர்.நாகராஜன் (த.பெ.தி.க), தோழர்.மாறன் ( பு.மா.இ.மு ), தோழர் மா.சேகர் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்),...
கேரள சர்வதேச திரைப்பட விழா: 19 திரைப்படங்களுக்குத் தடை | ம.க.இ.க கண்டனம்
திரையிடாமல் நிறுத்தப்பட்ட 19 திரைப்படங்களில் பாலஸ்தீனம் தொடர்பான நான்கு திரைப்படங்கள், ரசிய புரட்சி பற்றிய படமான போர்க்கப்பல் பொதம்கின், ஸ்பானிஸ் படமான பீப் ஆகியன மிகவும் முக்கியமானவை. ஒன்றிய மோடி அரசு தனது பாசிச நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக வெளி முழுவதையும் ஒழித்துக் கட்டும் வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளது.
எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.
பீகார்: தொழிற்சாலைக் கழிவுகளால் தாய்ப் பாலில் யுரேனியம்
நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!
நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒடிசா: விவசாயத் தலைவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர் படை
உருக்காலை திட்டத்திற்கு விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று பொதுமக்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்த உறுதியைக் குலைக்க போலீசும் காவி குண்டர் படையும் இணைந்து பலமுறை கிராம மக்களைத் தாக்கியுள்ளன.
சாதி, மதம் கடந்து திருமணம்: பெண் குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல்
15 பேருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், விடுதிக்குள் புகுந்து கொலைவெறியுடன் ராகுலை வெட்டியுள்ளனர். தடுக்க வந்த அவரது அம்மா, அப்பா, மாமா ஆகியோரரையும் கொடூரமாக வெட்டிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!
டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகார்: இஸ்லாமிய வெறுப்பால் நிகழ்த்தப்பட்ட கும்பல் படுகொலை!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் மக்கள் மத்தியில் எவ்வளவு குரூரமான மனநிலையையும் இஸ்லாமிய வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஹூசைனின் படுகொலை நமக்கு மீண்டும் உணர்த்துகிறது. கை, கால்கள் உடைக்கப்பட்டு, காது மற்றும் விரல் நுனிகள் வெட்டப்பட்டு, நிர்வாணப்படுத்தி இழிவுபடுத்தப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

























