Monday, May 12, 2025

1943 வங்காள பஞ்சம் : சர்ச்சிலின் கொள்கைதான் காரணம் !

0
இராணுவத்துக்கு தேவையான பொருட்களின் விநியோகத்துக்கு மட்டும் முன்னுரிமை தந்தது, அரிசி இறக்குமதியை நிறுத்தியது போன்ற கொள்கை தவறுகளால்தான் இந்த பஞ்சம் ஏற்பட்டு, இந்த மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது

மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

1
மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை சர்வதேச ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.

இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !

0
தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவது புதிய விசயமல்ல.

செயற்கைக் கோளைத் தாக்கும் ஏவுகணை | மோடியின் தேர்தல் வான வேடிக்கை !

0
தேர்தல் நேரத்தில் பளபளப்பான பல்வேறு வான வேடிக்கைகளைக் காட்டி ஓட்டு வேட்டைக்குத் தயாராகிறார் மோடி ! தேர்தலில் தமது தாலியறுத்த மோடிக்கு வேடிக்கை காட்டுவார்களா மக்கள் ?

மேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை !

0
மனிதர்களைக் காட்டிலும் மாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியின் வேட்பாளர்கள் மாடுகளாக இருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?

மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !

5
மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜகவின் கீழ் இந்தியாவின் மதச்சார்பின்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

முதலாளித்துவம் கொல்லும் : நியூசிலாந்து பிரதமர் ஜேசினா ஆர்டர்ன்

0
முதன்மை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தி நேசனுக்கு அளித்த பேட்டியில் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி விட்டதாக ஆர்டர்ன் கூறியுள்ளார்.

அரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு !

0
பொது சுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை.

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை !

0
நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்புக்கு எவரும் காரணமில்லை; தானாகவே குண்டுகளை வைத்துக்கொண்டு அவர்கள் இறந்துவிட்டார்கள் போலும் !

காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்

அப்பட்டமான அரசு பயங்கரவாதத்தை காஷ்மீரில் நிகழ்த்திவருகிறது இந்திய அரசு. ‘தேசப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் நடத்தப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்ட பின்னும் அமைதிகாக்கும் நம்மையும் தனது கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்கிறது!

பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா !

0
பாஜக தலைவர்களின் சர்வாதிகாரத்தன்மை தொண்டர்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்னால் இதற்கு மேலும் பொறுமையாக, இந்த அநீதியை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

“குழந்தைகளின் உணவுக்குகூட பணம் இல்லை” : பி.எஸ்.என்.எல் ஊழியர்களை கதறச் செய்த மோடி அரசு !

8
எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். என் மகன் ஆறாம் வகுப்பும், மகள் பனிரெண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். பால்காரருக்குக்கூட என்னால் பணம் தரமுடியவில்லை... கதறும் பி.எஸ்.என்.எல் ஊழியர்.

முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !

1
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. என ஒரு அரசே மிகப்பெரும் பொருளாதார சீரழிவை கொண்டுவந்த இழிபெருமையைப் பெற்ற மோடி, உலக பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்வார்?

நீரவ் மோடியைக் கைது செய்ய ஆவணங்களைத் தராத மோடி அரசு !

0
மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவில்தான் நீரவ் மோடி சொகுசு வாழ்க்கையை இங்கிலாந்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்பதும் இந்த ஆதாரங்கள் மூலமாக தெளிவாகத் தெரிகிறது.

முசுலீம் + கிறிஸ்தவக் கலப்புதான் ராகுல்காந்தி என்கிறார் பாஜக அமைச்சர் !

0
ராகுல் காந்தியை முசுலீமாக மாற்றிக்காட்டுவதில் அதிக அக்கறை செலுத்துகிறது, இந்துத்துவ கும்பல்.

அண்மை பதிவுகள்