மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை – பொதுக்குழு தீர்மானங்கள் !
அண்ணா பல்கலையில் பகவத்கீதை திணிப்பு, மாணவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் தேசியக் கல்விக்கொள்கை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, தேசிய புலனாய்வு முகமை சட்டத்திருத்தம் உள்ளிட்டவற்றை கண்டிக்கிறது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக்கிளையின் பொதுக்குழுத் தீர்மானங்கள்.
ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !
குழந்தைகளின் முன் ரொட்டியையும் உப்பையும் விட்டெறிந்ததன் மூலம் உத்திர பிரதேச மாநில பாஜக அரசின் யோக்கியதை என்னவென்பது அம்பலமேறியது.
இந்தியாவில் போலீசின் மனநிலை என்ன ? கருத்துக்கணிப்பு !
21 மாநிலங்களைச் சேர்ந்த போலீசு நிலையத்தில் பணிபுரியும் 12,000 போலீசுக்காரர்களையும் அவர்களது குடும்பத்தினர் 11,000 பேர்களையும் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளனர்.
பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்
'நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அவரவருக்கு வகுக்கப்பட்ட தொழிலை மீறுவது குற்றம்' என வர்ண - சாதிய பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் போதிக்கின்ற புத்தகமே பகவத்கீதை.
சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு : புகாரளித்த பெண் பொய் வழக்கில் கைது !
சின்மயானந்த் வழக்கை திரும்பப்பெற அச்சுறுத்தவே, தன் மகளை கைது செய்திருக்கிறார்கள் எனக் கூறுகிறார் வல்லுறவு குற்றச்சாட்டு புகார் அளித்த பெண்ணின் தந்தை.
திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !
10 வயது, 12 வயது குழந்தைகளை ஒன்றுமில்லாத விசயத்திற்காக அடித்துக் கொல்லுவது சாதி வெறி நோய் பிடித்த இந்திய சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை ! ம.க.இ.க கண்டனம்
அரசமைப்பு சட்டம் கூறுகின்ற கல்வியில் மதச்சார்பின்மை எனும் கொள்கையை கைவிட்டு நேரடியாக இந்துத்துவ பார்ப்பனிய கருத்தை புகுத்துகின்ற முயற்சி இது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !
பாதுகாப்பு குறைபாட்டினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் 24 வயதான ஒப்பந்த தொழிலாளி ஜீவானந்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.
அண்ணா பல்கலை பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு | பு.மா.இ.மு. கண்டனம்
இன்று பகவத் கீதையையும், வேதத்தையும் பாடத்திட்டமாக வைப்பவர்கள், நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை வேலைக்கும் அமர்த்துவார்கள். அனுமதிக்கப் போகிறோமா?
ஸ்வச் பாரத் திட்டத்துக்காக மோடிக்கு விருது : கேட்ஸ் ஃபவுண்டேஷனுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு !
இந்தியாவில் துப்புரவுத் திட்டத்தைத் தொடங்கியதற்காக மோடி கேட்ஸ் ஃபவுண்டேஷன் விருது அளிப்பது சரியான நேரத்தில் ரயில்களை இயக்கச் செய்ததற்காக முசோலினிக்கு பரிசு வழங்குவதைப் போன்றது
தர்மபுரியில் ஒரு நாள் மழைக்கு உடைந்த புதிய தடுப்பணை !
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை. ஒருநாள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் உடைந்து உள்ளது.
காஷ்மீர் : இராணுவத்தால் தாக்கப்பட்ட 15 வயது சிறுவன் தற்கொலை
காஷ்மீரில் இளஞ்சிறார்கள் பாதுகாப்புப் படையினரால் கைதாவதும் சித்ரவதைக்குள்ளாவதும் சில சமயம் கொடுமைகள் தாங்க முடியாமல் இறந்துபோவதும் தொடர்கதையாகிவிட்டது.
ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ
கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள்.
பருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை !
பெரும்பகுதியான காடுகள் அழிக்கப்படுகிறது. பாலைவனம் விரிவடைகிறது. பில்லியன்கணக்கான டன் வளமான மண் வெள்ளத்தால் கடலுக்கு அடித்து செல்லப்படுகிறது.
மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
அதாவது 40 வயது பயனாளர், மாதாமாதம் சந்தா தொகையை 20 ஆண்டுகள் தொடர்ந்து செலுத்தினால், அதற்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்கப்படும். 20 ஆண்டுகள் கழித்து 3000-ஐ வைத்து என்ன செய்வது?