Wednesday, July 9, 2025

டாஸ்மாக்கை மூடுறியா என்ன ? குமரி மாவட்டம் காட்டுவிளை மக்கள் போராட்டம் !

0
நிரந்தரமாக கடையை மூடுவதுடன் சாராய பாட்டில்களையும் எடுத்து சென்றால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று உறுதியுடன் போராடி வருகின்றனர்.

கனடா வரலாற்றில் மறைக்கப்பட்ட இன அழிப்பு குற்றங்கள்

2
சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பூர்வக்குடி குழந்தைகள், கதறக் கதற பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு செல்லப்பட்டனர்.

மத்தியப் பிரதேசம் : பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை !

1
இந்தியாவில் உள்ள எவரும் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதற்கு எந்த தடையும் அரசியல் சட்டம் சார்ந்து இல்லை.

இந்த வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 30 ஜூன் 2017

2
இந்த வாரம் 26.06.2017 முதல் 30.06.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.

நியாம்கிரியில் தி இந்துவுக்கு 3-வது அடி : இயற்கை வளம் பறிபோவதை கிராமசபை தடுக்க முடியாது !

2
மோடி ஆட்சியில் விஷ்ணு அவதாரம் தொடர்வதும் இந்தியாவின் வாமன தொல்குடிகள் கொல்லப்படுவதும் தற்செயலான நிகழ்வல்ல! இந்துத்துவ பார்ப்பனியத்தின் பூர்வாங்க செயல்திட்டம் இதுவே!

சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை !

2
பசுபயங்கரவாதம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ தீவிரவாத கும்பலால் ஜாடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பூதமான பசுபயங்கரவாதம், தற்போது சொந்தமுறையில் இயங்கி வருகின்றது.

யூ டியூப் வீடியோ வைரலாவதற்கு சாக வேண்டுமா ?

0
வீடியோ வைரலாக வேண்டுமென்ன்றால் அந்த அதிபுதுமை சரக்கு வேண்டும். இல்லையேல் உங்களை இலட்சக்கணக்கானோர் பார்க்க வாய்ப்பில்லாமலே போய்விடும்.

அதிபர் ட்ரம்ப் ஜொள்ளு வடிப்பதை ரசிக்கும் தினமணி

0
சக பத்திரிகையாளர் இழிவுபடுத்தப்பட்டது கூட தினமணிக்கு பிரச்சினையில்லை என்றால் இவர்கள் அன்றாடம் ஊருக்கும், உலகுக்கும் அள்ளிவிடும் உபதேசங்கள் அனைத்தும் முழு ஏமாற்றுதானே?

பழனியில் ஆட்டம் போட்ட ஜீயர் + இந்துமதவெறிக் கும்பலுக்கு அடி உதை !

8
இந்த சம்பவம் நடக்கையில் இதன் சூத்திரதாரியான ஜீயர் தனது காரை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அந்த வழியாக வந்த பேருந்தின் மீது கல் வீசி வீசினர் இந்து மதவெறி அமைப்பினர்.

மதிமாறனை மிரட்டும் பாஜக கும்பலைக் கண்டித்து சென்னைப் பல்கலையில் ஆர்ப்பாட்டம் !

2
ஆர்ப்பாட்டத்தின் போது பெண் ஒருவர் 'நானும் பாப்பாத்தி தான் பாப்பானையும், பாப்பாத்தியையும் பத்தி பேச நீங்க யாரு? உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? நீங்க எப்படி பேசலாம்' என சாமியாடினார்.

தஞ்சை கீழவாசல் டாஸ்மாக் மூடப்பட்டது ! வென்றது மக்கள் அதிகாரம் !

0
மக்களிடம் “நம்ம அரசு நம்ம கடை, நீங்கள் வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று திருப்பி கேள்வி கேட்டு “அந்த கடை அரசு விதிகளுக்கு உட்பட்டே உள்ளது, மூட முடியாது” என்று அடாவடியாக மறுத்தார் மாவட்ட ஆட்சியர்.

அமெரிக்கா : குருதி விற்பனையில் உயிர் வாழும் ஏழைகள்

0
அமெரிக்காவில் ஏழைகளின் அவலத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் அவர்களது குருதியை வாங்கி அதிக இலாபம் வைத்து விற்கின்றன.

குட்கா ஊழல் : யார் தண்டிக்க முடியும் ?

4
தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்து வரும் பல்வேறு குற்றச் சம்பவங்களும், கார்ப்பரேட் கொள்ளைகளும் இங்கிருக்கும் அதிகாரவர்க்கத்தின் துணையோடு தான் நடந்து வருகின்றன.

பரலோகத்தில் இருக்கும் பிதாவே ! கார்டினல் பெல்லை மன்னியாதிரும் !

3
தற்போது வாடிகனின் நிதித்துறை தலைவராக இருக்கும் கார்டினல் பெல் தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவில் இருந்த போது குழந்தைள் மீது பாலியல் கொடுமைகளை செய்திருக்கிறார்.

பா.ஜ.க ஆட்சியில் கொலைகள் – குற்றங்கள் அதிகரிப்பது ஏன் ?

0
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் முறியடிக்காதவரை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவு இல்லை என்பது மட்டும் உறுதி.

அண்மை பதிவுகள்