பு.ஜ.தொ.மு அறிக்கை – கோவை ம.க.இ.க : களச் செய்திகள்
தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகாரத்துக்கும், பார் கவுன்சில் செல்வம் – பிரபாகரனின் துரோகத்துக்கும் முதல் உயிர் பலியாக்கப்பட்டுள்ளார், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரான நெல்லை வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு. P. முத்துராமலிங்கம்.
கலாமின் ஆயுதக் கனவு : யாரைப் பாதுகாக்க ?
முக்கியமான விசயம் என்னண்ணா, முக்கால்வாசி மக்களுக்கு நம்ம சமுதாயத்துல இருக்கற ஆளும் வர்கத்துக் கிட்ட இருந்து தான் பாதுகாப்பு தேவையே.
ஒரு வரிச் செய்திகள் – 28/07/2016
மாட்டுக்கறி, தலித், முஸ்லீம், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பார்ப்பனீயம், இந்துமதம், விவசாயக் கடன், அம்பானி, இசட்+ பாதுகாப்பு, மோடி, ஹுண்டாய், கார் ஏற்றுமதி, அப்துல் கலாம், IRCTC
சினிமா ஒரு வரிச் செய்திகள் – 27/07/2016
கபாலி திரைப்படம், ரஜினி காந்த், சோ, மிடாஸ், சசிகலா, சல்மான் கான், ’பசி’ நாராயணன், நடிகை கங்கனா ரனாவத், நடிகை நயன்தாரா, கபாலி வசூல், சினிமா, சம்பளம்.
சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் – படங்கள்
வழக்குரைஞர்கள் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக் கோரி……சென்னை உயர்நீமன்ற முற்றுகைப் போராட்டம்
ஆம்பூர் – திருவண்ணாமலை – சென்னை : களச்செய்திகள்
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! புதிய கல்விக்கொள்கையின் அபாயங்களை விளக்கி இக்கொள்கையை முறியடிக்க மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!
சென்னையில் ஆர்ப்பாட்டம் – பென்னாகரத்தில் வாசகர் வட்டம்
"நாங்க எல்லாம் மக்கள் நலக் கூட்டணியில சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனாலும் தலைமை கேட்கவே இல்லை, இதனால் தேர்தல் வேலையை உறுப்பினர்கள் யாரும் செய்யவே இல்லை"
இந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்
ரசீத் காஷ்மீரின் பாம்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதே இவரை தாக்கியவர்களுக்கு தாக்குதலில் ஈடுபட போதுமான காரணமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் நிலைக்கு நீங்கள்(காஷ்மீர் முஸ்லீம்கள்) தான் காரணம் என சொல்லி சொல்லி இம்மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
செங்கம் தாக்குதல் – மாணவர் லெனின் தற்கொலை : களச்செய்திகள்
செங்கம் போலீசு தாக்குதலைக் கண்டித்து தஞ்சை ஆர்ப்பாட்டம். மதுரை மாணவர் லெனின் தற்கொலைக்கு காரணமான பாரத ஸ்டேட் வங்கியைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம். கீழைக்காற்று பதிப்பகம் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகள். களச்செய்தி தொகுப்பு
இந்திய இராணுவத்தின் காஷ்மீர் கொடூரம் – அதிர்ச்சிப் படங்கள் !
அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது சப்தத்துடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது
அவதூறு வழக்குகளும் அம்மாவின் திமிரும்
விஜயகாந்த் பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு இதில் என்ன இருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் அதே அதிர்ச்சியை ஏன் கீழமை, உயர்நீதிமன்றங்கள் அடையவில்லை என்று யோசிக்கவில்லை.
பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! – பு.மா.இ.மு
பு.மா.இ.மு இந்த மரணத்தை தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் படுகொலையாகவே கருதுகிறது. அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.
காஷ்மீர் போராட்ட செய்திகளுக்கு தடை போடும் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் சக்கெர்பெர்க் திடீரென்று காஷ்மீர் உயர் போலிஸ் அதிகாரியாக புதிய பொறுப்பு எடுத்துக் கொண்டாரோ என்று கேட்கிறார் தாரிக் ஜமீல் எனும் பேஸ்புக் பயனாளர்.
வழக்கறிஞருக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு-வின் உயர்நீதிமன்ற முற்றுகை !
"இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் போராட்ட பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டவர்களாகவும் தமிழக - புதுவை வழக்கறிஞர்கள் உள்ளனர். இது தான் நீதிபதிகளையும், ஆளும்வர்க்கத்தை அச்சுறுத்துகின்றது."
மாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் !
தமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும்.