பச்சையப்பாவில் போலிசின் கொலை வெறி – வீடியோ
அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள். போலிசின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் ஆவணம்!
மக்கள் அதிகாரம் : மேளப்பாளையூர் டாஸ்மாக் மூடப்பட்டது
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ கிராம மக்கள், தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மூடு டாஸ்மாக்கை ! கம்பம் முதல் சென்னை கடற்கரை வரை ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மதுவிலக்கு கோரியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் நடந்த போராட்டச் செய்திகள்
பச்சையப்பா மாணவர்களை இழிவுபடுத்தும் தி இந்து
புரட்சிகர மாணவர் இளைஞர் மாணவர் முன்னணியின் தோழர் கணேசனின் கண்டன உரை! வீடியோ!!
மக்கள் அதிகாரம் – கோவை டாஸ்மாக் கடை உடைப்பு – படங்கள்
கடை முழுவதும் நொறுக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் வரை நின்று முழக்கமிட்டு காவல் துறைக்காக காத்திருந்து தோழர்கள் கைதாயினர்.
மக்கள் அதிகாரம் : விருத்தாசலம் டாஸ்மாக் நொறுக்கப்பட்டது ! படங்கள்
போராட்டத்திற்கு பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டு போராட்டத்தை வாழ்த்திவிட்டு செல்கின்றனர் - படங்கள்
நொறுங்கியது டாஸ்மாக் – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போர் !
ஆண் போலிஸ் காலால் உதைத்து, கெட்ட வார்த்தையால் திட்டி தனது வெறியை காட்டிக் கொண்டது. பிறகு மக்கள் எதிர்ப்புக்கு பிறகு பெண் போலிஸ் வந்து ஆண் போலிஸ் செய்த அதே வேலையை செய்தது.
துணை வேந்தரை நீக்கக் கோரும் புதுவை பல்கலை மாணவர்கள் மீது தடியடி!
மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லைஎனில் நிர்வாகத்திலிருந்து விலகிக் கொள்! நிர்வாகத்தை ஆசிரியர்-மாணவர்களிடம் ஒப்படை!
டாஸ்மாக்கை மூடு – சென்னையில் பிரச்சாரம்
மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளை தமிழகத்தில் இருந்தே அப்புறப்படுத்துவோம்! நமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட போராடுவோம்!
சாராய ரவுடிகளை முறியடிப்போம் ! விழுப்புரம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் வி.மருதூர்- நரசிங்கபுரம் சாராய ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவோம்! கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்டுவோம்! - கண்டன ஆர்ப்பாட்டம்
போயஸ் நாய்களே பொறாமைப்படும் தினமணி மதி !
மாஞ்சோலை நினைவு தினம், அஜித்தின் நேர்காணல் விமரிசனம், தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி மீதான விமரிசனம் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!
கரசேவை செய்ய கருப்புத் துண்டு எதற்கு வைகோ ?
வைகோ மோடி சந்திப்பு, பா.ஜ.க-வின் ஊழல் குற்றச்சாட்டுகள் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
உலக போலீசின் உள்ளூர் கொலைகள்
வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த பாஸ்கோ நகரில் கற்களை ஆயுதமாக ஏந்திய ஒருவரை மட்டும் 17 குண்டுகளால் சுட்டு உடலை சல்லடையாக்கிக் கொன்றனர் அமெரிக்க போலீசார்.
அமெரிக்காவின் டாஸ்மாக் கருணை !
அப்பாவிகள் மீது உச்சநீதிமன்றம் காட்டும் கருணைக்கு காரணம் என்ன? வெறுங்கூட்டணி வேண்டாம் - காங்கிரசு, ஏழைகளுக்கு நிதி வேண்டுமென்றால் அவர்கள் மது அருந்த வேண்டும்! - வினவு ஃபேஸ்புக் பக்க குறுஞ்செய்திகள்
அமைச்சர் மோகன் பொய்யை திரைகிழிக்கும் பு.ஜ.தொ.மு
உரிய நேரத்தில் சமரச அலுவலர்கள் தலையீட்டால் தமிழகத்தின் வேலை நிறுத்தம், கதவடைப்பு ஆகியவை தற்போது இல்லை என்ற அமைச்சரின் இக்கூற்று மிகவும் தவறானதாகும்.