ஸ்மிருதி ராணியின் அவதூறுகளை தோலுரிக்கிறார் அம்பேத்கர்
யயாதி மன்னன் தன்மகள் மாதவியைக் குரு காலவருக்குத் தானமாக அளித்தான். காலவமுனிவரோ மாதவியைக் குறிப்பிட்ட காலங்களுக்கு மூன்று மன்னர்களுக்கு அளித்தார். பின்னர் அவளை விசுவாமித்திரருக்கு மணமுடித்து வைத்தார்.
சாதி விரும்பும் அன்புமணி, பாக் ஜிந்தாபாத் பா.ஜ.க – குறுஞ்செய்திகள்
இறந்து போன முப்தி முகமது சயீத் இப்படி பா.ஜ.க பண்டாரங்களை மேடையில வைத்துக் கொண்டே “தேசத் துரோகிகளுக்கு” வாழ்த்து தெரிவித்தாரே, அதற்கு இவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தி கோவணம் எங்கே பறந்து கொண்டிருந்தது?
மூடு டாஸ்மாக்கை – டேவிட் ராஜ் குடும்பத்தை மிரட்டும் போலீசு !
சட்டப்படி அனுமதி பெற்று நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று மிரட்டுவதும், கலந்து கொள்பவர்கள் வீட்டிற்கு சென்று விசாரிப்பதும் உளவுத்துறை போலீசாரின் சட்டவிரோத நடவடிக்கை.
வெறியேறிய காவிக் குரங்குகள் !
பாரதமாதாவை பிளாட்டு போட்டு விற்று வரும் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள், சீதையைக் கொன்ற ராமனின் பாடிகார்டுக்காக கொதிப்பதில் வியப்பில்லையே?
பா.ஜ.க-வின் JNU தாக்குதல் – திருச்சியில் நிதி அமைச்சகம் முற்றுகை
இந்து மனசாட்சிக்கு அப்சல் குருவை பலியிடமுடியும் என்றால் கொல்லப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் மனசாட்சிக்கு மோடியையும், அமித்சா வையும் தூக்கிலிடலாமா?
ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி-யிலிருந்து விலகும் JNU மாணவர்கள் !
பிரதிப் நார்வல், ராகுல் யாதவ், அங்கிட் ஹான்ஸ் ஆகிய மூன்று மாணவர்கள், தாங்கள் அரசின் கைக்கூலியாக இருக்கமுடியாது என ஏ.பி.வி.பி-யிலிருந்து விலகுவதற்கு இரண்டு காரணங்களை முன்வைத்திருக்கின்றனர்.
கண்ணையா குமாரை விடுதலை செய் ! பு.மா.இ.மு. போராட்டம் – செய்தி
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கலந்துக் கொண்டு பாடல் ஒன்றை பாடினார். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவி இருள் நெருங்குதடா!” என்ற பாடலை பாடி பரவி வரும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தினார்.
மங்காத்தா மல்லையாவும், ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும் – குறுஞ்செய்திகள்
சீமைச்சரக்கு மல்லையாவின் மங்காத்தா மோசடிகள், பாக்கின் ஏஜண்டுகள் பாரதிய ஜனதா கட்சி, முதலாளிகளுக்காக வருத்தப்படும் ராகுல் காந்தி - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்
தில்லி JNU – பார்ப்பன பாசிசத்தை முறியடிப்போம் – பு.மா.இ.மு போராட்டம்
தில்லி ஜே.என்.யூவை ஆக்கிரமிக்கத் துடிக்கும்
ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்! - ஆர்ப்பாட்டம்
மகாமக குளமும் தேர்தல் களமும்
பரவசத்தில் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள், சின்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்
வாக்காளர்கள்!
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்
ரோகித் வெமுலா தற்கொலை, எஸ்.வி.எஸ் மாணவியர் கொலை, ஜல்லிக்கட்டு சாதி வெறி, ஏரிகள் அழிப்பில் நீதித்துறையின் பங்கு இன்னும் பிற கட்டுரைகளுடன்....
நம்ம அண்ணாச்சி கடலை மிட்டாய்
பெட்டிக் கடையில் விற்கப்படும் இரண்டு ரூபாய் கடலை மிட்டாயின் கதை இது! பன்னாட்டு நிறுவனங்களின் பளபளக்கும் பாக்கெட்டுகள், மேட்டுக்குடியினரின் நாவிலூறும் இனிப்புகள் மத்தியில் நமது மக்கள் வாங்கும் கடலை மிட்டாயில் என்ன சிறப்பு?
சீதை
விசயம் தெரிஞ்சு மறு நாள் பதறி அடிச்சுகிட்டு பெத்தவங்க வந்தாங்க. அழுது புரண்டாங்க, அவன வெட்டனும் குத்தனும்னு குதிச்சாங்களே தவிர நாம செஞ்சது தப்புன்னு உணறல. ஆனா அவனுக்கு தெரியும் கோபம் அடங்குற வரைக்கும் தலைமறைவா இருக்கனுங்கறது.
மூடு டாஸ்மாக்கை – மாநிலம் முழுவதும் பிரச்சாரம்
திருச்சி மூடு டாஸ்மாக்கை மாநாட்டை ஒட்டி திருவாரூர், சீர்காழி, ஆம்பூர், வேலூர் பிரச்சார செய்திகள், படங்கள்.
ஞானி விக்ரம் சவுத்ரியின் “ரேப்” யோகா !
இந்து பார்ப்பனியத்தில் பெண்களே அவள் எந்த சாதியாக இருந்தாலும் பார்ப்பனராக உட்பட சூத்திரச்சி என்றுதான் வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள்.