அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் அநீதியான தீர்ப்பை கண்டித்து சென்னை, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
கொத்தடிமைகளாக கல்லூரி விரிவுரையாளர்கள்
"கெளரவ விரிவுரையாளர்களுக்கு என்று எந்த ஒரு உரிமையும், சலுகையும் கிடையாது, எந்தவித விசாரணையும் இல்லாமல் உங்களைப் பணிநீக்கம் செய்துவிடுவோம், உங்கள் எதிர்காலத்தையே சீரழித்து விடுவோம்"
“சுமையெல்லாம் நான்தான் சுமக்கிறேன்” – கேலிச்சித்திரம்
"வானத்தில் இருந்து பார்வையிட்ட கருணைமிகு அம்மாதான் இப்போது வாட்ஸ் அப் மூலம் மீட்க வந்துள்ளேன்"
கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி
மக்கள் மறிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிமுக வினருக்காக காவல் துறை மறிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றதுடன் சாலை மறியலுக்கு தயாரனதும் உடனே நமது லாரி விடப்பட்டது.
சென்னை மழை வெள்ளம் – ஐ.டி நிறுவனங்களின் இலாப வெறி !
ஐ.டி. துறை ஊழியர்களுக்கு வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைக் கண்டறிந்திட கள ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை இங்கே வெளியிட்டுள்ளோம்.
அம்மா படத்தை வேடிக்கை பார்க்கிறோம் – செம்மஞ்சேரி அவலம்
மழை சாக்கடை பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள் எதையும் வாங்கிதரமாட்டோம் என்று அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள்
அந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்
நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள்.
மீனவர்களும் முசுலீம்களும்தான் முதல்ல வந்தாங்க !
தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே குப்பத்து இளைஞர்களிடமும் மற்றவர்களிடமும் அபயக்குரல் எழுப்புவோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.
இருக்கமா செத்தமான்னு பாக்கணுமா ? சூளைப்பள்ளம் காட்சிகள்
அடையாற்றின் வெள்ளத்தால் மூழ்கிப் போன் சூளைப்பள்ளத்தின் காட்சிகள்!
சென்னையை சுத்தம் செய்யும் தொழிலாளிகளின் துயரம் !
“இந்த அழிவையும், மக்களின் துயரத்தையும் பார்க்கும் போது எங்கள் கஷ்டமோ இல்லை வசதிக்குறைவோ பிரச்சினை இல்லை.” என்கிறார்கள் தொழிலாளிகள்
கும்மிடிப்பூண்டியில் தங்குவதற்கு இடமில்லை !
எமது அமைப்புகள் சென்னையில் மதுரவாயல், சேத்துப்பட்டு, மணலி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், எம்.ஜி.ஆர் முதலான பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். கூடவே அரசையும் நிவாரணப்பணிக்கு அழைத்து வர போரடுகிறார்கள்.
குற்றவாளிகள் மது அருந்திய மாணவிகளா ? ஊத்திக்கொடுத்த அரசா ?
திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் +1 படிக்கும் 4 மாணவிகள், நவம்பர் 21-ம் தேதி தேர்வு எழுதும் அறைக்கு, மது போதையில் தள்ளாடிய நிலையில் வந்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்களை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர்
கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனம்
இனி திமுக அதிமுக கட்சிகள் திருமங்கலம் பார்முலாவை பின்பற்ற தேவையில்லை. தங்களது உப்புமா கம்பெனிகளின் பெயரில் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகள் என்று சட்டப்படியே செய்யலாம்.
கோவன் பாடல் : தி.மு.க ஆதரவா ?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. பிரதான கட்சிகளான தி.மு.க.., அ.தி.மு.க., ரெண்டுபேருமே போட்டியிடுறாங்க. நீங்க ஜெயலலிதாவை மட்டுமே தொடர்ந்து டார்கெட் பன்றீங்க, அவங்களை மட்டுமே விமர்சிக்கிறீங்க
சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும் – மதுரை கருத்தரங்கம்
"சகிப்புத்தன்மையும் - கருத்துச் சுதந்திரமும்" கருத்தரங்கம் 25-11-2015 (புதன்கிழமை) மாலை 5.30 மணி
நீதியரசர் கிருஷ்ணய்யர் அரசங்கர், கே.கே.நகர், மதுரை - 20. அனைவரும் வருக!