சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும்
விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.
சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 37 தொழிலாளிகள் பலி !
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் மட்டும் கடந்த பத்து வருடத்தில் 33,000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டில் மட்டும் 1000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2012-ல் 1,384 பேர் மரணம்.
மணல் கொள்ளை : விருதை தாசில்தார் அலுவலக முற்றுகை
ஊர் மக்கள் தாசில்தாரிடம், "பலமுறை புகார் கொடுத்தும் ஏன் மணல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை" என கேள்வி எழுப்பினார்கள்.
67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாக்கள் நிறைவேற்ற மோடி அரசு தீவிரம். மோடி "மேன் ஆஃப் ஆக்சன்" என்று ஒபாமா மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேக்கே தாட்டு அணை எதிர்த்து தஞ்சையில் ரயில் மறியல்
காலி தண்டவாள போராட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுக் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், விடாப்பிடியாக ரயிலை நிறுத்தி போராடியது தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேக்கேதாட்டு அணை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு
கர்நாடக அரசின் இந்த அடாவடிப் போக்கினையும், மத்திய அரசின் மெத்தனப் போக்கினையும் கண்டிக்கும் விதத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.
இனவெறி கேரள எம்எல்ஏ பிஜூ மோள் உருவ பொம்மை எரிப்பு
தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
ஒரு வரிச் செய்திகள் – 19/11/2014
ஆளில்லாத டாடா சுமோவிலிருந்து 50 பேர் தொலைந்து போனாதாக சொன்னால் உங்கள் சொந்த ஊரே நம்பாது, மிஸ்டர் ஈவிகேஎஸ்!
தஞ்சை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று !
6-வது ரோட்டரி புத்தகத் திருவிழா! நவம்பர் 14-23 வரை சாமியப்பா மேலாண்மை நிலையம், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர். கீழைக்காற்று அரங்கம் எண் 24
In memory of M.S.S.Pandian
It is a rarity in the Indian scenario, for a public intellectual to profess openly against brahminism and to endure with it all through one’s life. It is also exceptional for such a person to be acclaimed a scholar.
ஏழை கிறித்தவ பெண்களை கொன்ற பாக் இசுலாமிய மதவெறி !
முல்லா ஒருவரின் தூண்டுதலின் படி நூறு பேருக்கு மேல் அங்கு திரண்டு வந்து அவர்களை அடித்து, உதைத்து பிறகு கால்களை உடைத்து, செங்கல் சூளையில் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்துள்ளனர்.
வால் நட்சத்திரத்தில் ரோசட்டா விண்கல சோதனைக் கலன்
நிலவிலும், செவ்வாயிலும் பல விண்கலங்கள் தரையிறக்கப்பட்டிருந்தாலும், சிறிய அளவு, சுற்றுப்பாதை மாற்றம், வேகம் ஆகிய மேலே சொன்ன இடர்ப்பாடுகளின் காரணமாக வால் நட்சத்திரங்களில் இறங்குவது கடினமானது.
சென்னை ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
இந்த பார்ப்பன மதவெறி அமைப்புக்கள் அவை பார்ப்பன – ஆதிக்க சாதி மக்களுக்காக அவர்களின் கொடுங்கோன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே.
மோ(ச)டி!
மோடி, காங்கிரசை விஞ்சிய கயவாளி மட்டுமல்ல; அப்பாவி ரசிகனின் தலையைத் தடவ பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிடும் விஜய், அஜித் போன்ற சினிமா கழிசடைகளைவிடக் கேவலமான பிறவி.
காஷ்மீரில் மோடி ஆசியுடன் ராணுவத்தின் கொலையாட்சி
முஸ்லிம்களை இந்து மதவெறியர்கள் கொல்ல முடியாத இடங்களில் போலீஸும், ராணுவமும் அவர்களின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.