உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் போராட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு என்ற ஜனநாயக கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?
சாவுக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறி பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான்.
உசிலம்பட்டி பொதுப் பாதை ஆக்கிரமிப்பு போராடி அகற்றப்பட்டது !
பொதுப்பாதையில் 30 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவா? ஆக்கிரமிப்பை அகற்றாமல் இதுவரை வேடிக்கைபார்த்த நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவா?
கோலாரில் சாக கோருகிறது ஒரு தலித் குடும்பம்
தலித் குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் குடும்பங்களுக்கு 501 ரூபாய் அபராதமும், அவர்களுடன் தண்ணீரை பகிர்ந்து கொள்பவர்களுக்கு 1001 ரூபாய் கட்டணமும் விதிக்கப்பட்டது.
ஒரு வரிச் செய்திகள் – 04/02/2014
ராஜீவ் கொலை வழக்கு, விஜயகாந்த் கூட்டணி கணக்கு, அருண் ஜேட்லியின் சோகப்பாட்டு, நாரவாய் நாராயணசாமி மற்றும் பிற செய்திகளும் நீதியும்.
2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !
இங்கு நடந்திருப்பது ஒரு கொலை. அரசின் பொறுப்பின்மையால் தான் இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன.
வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு
முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் 2014-க்கான திட்டங்களை மாற்றிக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றனர்.
ஒரு வரிச் செய்திகள் – 29/01/2014
ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானம், அழகிரி-ஸ்டாலின்-கருணாநிதி, சரத்குமார் 60 வயது மற்றும் பிற செய்திகளும், நீதிகளும்.
சென்ற வார உலகம் ! படங்கள் 24/1/2014
கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த உலக நிகழ்வுகள் சில - படங்களுடன்.
கோவை: தில்லை போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் மீட்பு !
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றது கோவை பகுதியில் பார்ப்பன பயங்கரவாதிகள், மக்கள் விரோதிகள், முதலாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014
ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள், காங்கிரசின் கூட்டணி, நரேந்திர மோடியின் தேர்தல் உத்திகள், மற்றும் பல செய்திகளும் நீதிகளும்.
அமெரிக்க நாடாளுமன்றமா – பணக்காரர்களின் காஃபி கிளப்பா ?
இந்த மேட்டுக்குடி கிளப்புகளின் உறுப்பினர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடும் சராசரி அமெரிக்கர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை காலாவதி ஆக விட்டிருக்கின்றனர்.
அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் !
மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன.
போராட்டக் களத்தில் புரட்சிகர அமைப்புகள் – 21/01/2014
சாலை வசதி, வறட்சி நிவாரணம், பெட்ரோல்-கேஸ் விலை உயர்வு தொடர்பாக புரட்சிகர அமைப்புகள் பல்வேறு இடங்களில் நடத்திய போராட்டங்கள்.
சென்னைப் புத்தகக்காட்சியில் வாங்க வேண்டிய நூல்கள் !
சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய முக்கிய புத்தகங்களின் பட்டியல்.