வினவை வாசிப்பவர்கள் யார் ? – மருதன்
எனக்குத் தெரிந்து பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சிறு பத்திரிகை ஆசிரியர்கள் என்று பலரும் வினவைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள்.
வினவு ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சி – சீனிவாசன்
மற்ற எழுத்தாளர்களின் வாசகர்களாய் இருப்பதில் பிரச்சனை ஒன்றுமில்லை. படித்தோமோ போனோமா என்று இருந்துவிடலாம். வினவு வாசகர்களுக்கு குறைந்தபட்சம் தன் சொந்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இயலாத குற்ற உணர்ச்சியாவது அவர்களை வாட்டும்.
தொலைகின்ற தருணங்களில் வழிநடத்தும் விரல்கள் – விஜயபாஸ்கர், பெரோஸ், சுதாகர்
பாராட்டுகள் அதிகமாகும் வேளையில் செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் இருக்கின்றன என்பதை வினவின் தோழர்கள் உணர்ந்து இன்னும் பரந்த வீச்சுடன் செயல்படுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
மோதலில் துவங்கிய எனது அறிமுகம் : ரிஷி !
உரிமைகள் பறிக்கப்படுவதை பொறுத்துக் கொண்டு கெஞ்சினால் மட்டும் கிடைக்கும் என்ற அளவிலேதான் ஜனநாயகம் இருக்கிறது. வலுத்தவன் வாழ்வான்; எளியவன் சாவான் என்ற கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது.
கருப்பு வெள்ளையல்ல வாழ்க்கை ! – வெங்கடேசன்
சுடும் வெயிலில் தார் சாலை போட்டுவிட்டு, அருகிலேயே தகர கொட்டகையில் உறங்கும் தொழிலாளர்கள் இப்போது குற்ற உணர்ச்சியை தருகிறார்கள்.
வினவுக்கு சில ஆலோசனைகள் – குருத்து
புதிய கலாச்சாரம் மாதம் இரண்டாக, வாரம் ஒன்று, இரண்டாக, தினசரி இதழாக வரவேண்டும் என எழுதினேன். வினவின் வடிவத்தில் அந்த கனவு நனவாகி கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக ஊர்வலம் !
குர்கானில் நடந்த பிரச்சினைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பா? என்கிற அச்சம் அவர்களின் முகத்தில் காண முடிந்தது.
என் பார்வையில் வினவு – வளவன்
சமூக ஒழுக்கங்களை 'கட்டுடைத்து', பிழைப்புவாதத்தை புதிய அறமென விதந்தோதும் பின்நவீனத்துவ அறிவாளிகளை அம்பலப்படுத்துவதில் வினவு ஆற்றிவரும் பாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
என் பார்வையில் வினவு : நாயகன், வேலு
நான் படித்தவற்றை நான்கு பேருடன் கலந்தாலோசிக்கும்போது அவர்களையும் விழிப்படையச் செய்வதில் என்னாலான சிறு பங்கை ஆற்ற வினவு மிகவும் உதவியாக உள்ளது.
என் பார்வையில் வினவு – சுந்தரி, கிளாரா
ஆரம்பத்தில் நான் வினவை படிக்க தொடங்கிய பொழுது ஏன் இது போன்ற வலைத்தளங்களை எல்லாம் படிக்கிறாய் என்ற கேள்விகளை கூட எதிர் கொண்டிருக்கிறேன்.
என் பார்வையில் வினவு – மா சிவகுமார்
ஏன் நம்ம நாடு மட்டும் இப்படி இருக்கு? ஏன் இத்தனை குழந்தைகள் பட்டினியால் சாகிறார்கள், அதே சமயம் பளபளக்கும் மால்கள் புதுசு புதுசா உண்டாகுதே? என்ன காரணம்?
காஷ்மீரில் 6 பேர் துணை இராணுவத்தால் சுட்டுக் கொலை !
கொலை செய்தவர்கள் யார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் விசாரணை நடத்துவதுதான் இந்திய மனுநீதியின் சட்டம்.
என் பார்வையில் வினவு – மயூரன்
கருத்தியல், செயற்பாடு, கட்டுரைகளை இணையத்தில் பகிர்தல் என்பவற்றுடன், அதற்கான தொழில் நுட்பத்தினைச் சீராகப் பயன்படுத்துவது பற்றி வினவு கொண்டிருக்கும் அக்கறை பாராட்டத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா ?
பெண்களை போகப்பொருளாகவும், ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் அடிமையாகவும், குடும்பத்தின் கௌரவமாகவும் இளைஞர்களிடம் கற்றுத் தரும் சினிமா, டிவி, ஊடகம், விளம்பரங்களை என்ன செய்வது?
என் பார்வையில் வினவு – தங்கஅரசன் அண்ணாமலை, அம்பி
வினவின் பல கட்டுரைகள் அதன் மார்க்சிய அரசியல், சமூகப் பார்வையுடன் தெளிவாக செதுக்கப்பட்டது போன்று வெளியானாலும் சில கட்டுரைகள்/கதைகள்/கவிதைகள் வம்பிழுக்கும் தொனியில் அமைந்து/அமைக்கப்பட்டு வெளிவருவதும் உண்டு..!