பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து HRPC !
பிற்போக்காக சிந்தித்து பழகியிருக்கும் இவர்களால் பெண் சுதந்திரமாக வாழ்வதும், ஆணுக்கு நிகராக சமமாக மதிக்கப்படுவதும் பொறுத்துக் கொள்ள முடியாததாக உள்ளது
விநோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்!
'பெண்ணின் வாழ்க்கை ஆணின் காலடியில்தான்' என்ற பாடத்தை கற்பிக்கின்றனர் ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகள்
அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு பயன்படுத்தும் மேற்கு நாடுகளே கொலைகளுக்கு காரணம்
ராகுல் காந்தி : சிறப்பு ஒரு வரிச் செய்தி !
காங்கிரசுக் கட்சி துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதும் அவர் உதிர்த்த பொன் மொழிகளும் நமது நீதியும் !
ஸ்பெயின் : தனியார் மருத்துவக் கொள்ளையை நிறுத்து !
ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலை நேரடியாக எதிர் கொள்ளும் ஸ்பெயின் நாட்டு மக்கள், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு முன் உதாரணமாக ஒன்று திரண்டு வீதிகளில் போராடுகிறார்கள். நாமும் அதைக் கற்றுக் கொண்டு உரிமைகளுக்காக போராட வேண்டாமா?
சென்னை புத்தகக்காட்சி : கீழைக்காற்றின் புதிய நூல்கள் !
மருத்துவ அரசியல், காதல், மார்க்சிய மூலநூல்களுக்கு வாசகர் வழிகாட்டி, அந்நியப்படும் கடல், கம்யூனிசத்தின் கோட்பாடுகள், அரசும் புரட்சியும், வழக்கு எண் 18/9, ஆபாசத்தில் விஞ்சி நிற்பது நித்தியா/ இந்துமதமா? - கீழைக்காற்றின் புதிய நூல்கள் அறிமுகம்
மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம்!
அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.
நெருக்கடியில் ஜெர்மனி !
'முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும்' என்ற கழுதை போல நடந்து கொள்ளும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடியிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி தெரியாமல் முட்டுச் சந்தில் நிற்கின்றன ஐரோப்பிய நாடுகள்.
ஆப்பிரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கம்!
ஆப்பிரிக்காவினுள் தனது ராணுவ விரிவாக்கத்தை நியாயப்படுத்த “பேரழிவு ஆயுதங்கள்” என்ற கதைக்குப் பதிலாக இசுலாமிய தீவிரவாதம் என்ற பல்லவியை பாடுகிறது.
ஒரு வரிச் செய்திகள் – 14/01/2013
இன்றைய செய்தியும் நீதியும்.
வால்மார்ட்டிற்கு எதிராக திருச்சி தரைக்கடை வணிகர்கள்!
சிறுவணிகத்தை விழுங்கவரும் அந்நிய மூலதனத்தை விரட்டியடிப்போம் என்ற தலைப்பில் அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்ப்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் செய்தித் தொகுப்பு!
பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!
சங்கரமடம் மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை!
நியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது?
சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று !
கீழைக்காற்று அரங்கில், மார்க்சிய, முற்போக்கு நூல்கள், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் நூல்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு நூல்கள், பாடல் - உரை ஒலிக்குறுந்தகடுகள், ஒளிக்குறுந்தகடுகள் அனைத்தும் கிடைக்கும்
ஒரு வரிச் செய்திகள் – 07/01/2013
இன்றைய செய்தியும் நீதியும்.