பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
உங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...
அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பெண் கருதரித்து 3 முதல் 5 மாதம் வரையிலான காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன? உணவு முறையில் என்ன மாற்றம் செய்யவேண்டும் விளக்குகிறார் மருத்துவர்.
பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?
பொதுவாகவே நம்மவர்கள் பலரிடம் தமிழிசை மீது ஒரு soft corner உண்டு. ஆனால், தமிழிசையால் தூக்கி பிடிக்கப்படும் இந்துத்துவ ஃபாசிசம் என்பதற்கு தமிழர்கள் மீதோ திராவிடர்கள் மீதோ எந்தவிதமான soft corner-ம் கிடையாது.
பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
நரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த 'அண்ணன்'... எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கர்ப்பம் முதல் பிரசவம் வரை. கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறார் மருத்துவர்...
இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
இன்சுலின் - கோடிக்கணக்கானோருக்கு அன்றாடம் வாழ்வை வழங்கும் இந்த மருந்தை உலகிற்கு வழங்கிய அறிவியலாளர்கள் இதைக் கண்டுபிடித்த கதை தெரியுமா உங்களுக்கு ?
தற்கொலை தேசமா நம் இந்தியா ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இப்பிரச்சினை குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
இசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் ! | பொ. வேல்சாமி
ஆப்ரஹாம் பண்டிதர் அவர்களின் நூற்றாண்டையொட்டி தமிழரின் இசை வரலாற்றைப் பற்றிய நூலகளையும்; பண்டிதரின் வரலாற்றையும் அறிந்துகொள்வோம்.
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
நம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்
நாடு முழுமைக்கும் “ஒரே நேசன் ஒரே ரேசன்” என்ற கவர்ச்சி முழக்கத்தை வைக்கும் பாஜக-வின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.
நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !
சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.
தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி
“தோழர் பெ.மணியரசனின் பேச்சைக் கேட்டேன். நன்றாகப் படித்த படிக்கின்ற பண்புள்ள அவர் பொய்யையும் புளுகையும் அள்ளி வீசியது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.”
ஜெயமோகன் : மாவு புளிச்சிடுச்சு ! ஃபேஸ்புக் பொங்கிடுச்சு !
இத்தனை காலமும் தன் மாவை தானே வாங்கிக் கொண்டிருந்ததும் அவருடைய எளிமையும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த உதவிய அந்த மாவுக்கடைக்காரருக்கு நன்றி.
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
இராஜராஜ சோழன் பற்றி நடந்துவரும் விவாதங்கள் நாம் அறிந்ததே, இதில் பலரும் ஆதாரங்களுக்கு பதிலாக அபிப்பிராயங்களையே முன் வைக்கின்றனர். உண்மையான வரலாற்றை அறிய இப்பதிவை படியுங்கள்...
சிங்களப் பேராசிரியர் விஸ்வநாத் வஜிரசேன எழுதிய “தமிழ்ப் பண்பாடு – மொழியும் இலக்கியமும் ”
“தர்மப்பிரதீபிகை” என்ற நூலில் இறையனார் களவியலில் வரும் ஒரு பத்தி அப்படியே ஒத்ததாக இருப்பதை மேற்கோள் காட்டுகின்றார். தமிழ்மொழியில் உள்ள சிற்றிலக்கியங்களில் பலவும் சிங்கள இலக்கிய ஆக்கத்திற்கு பயன்பட்டதை விளக்குகின்றார்.