ஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு !
என் துணைவியார் சிறுசிறு குறைகளை சுட்டிக் காட்டினால் கூட, நாம் ஆணாதிக்கம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தாலும் இப்படி சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அக்கப்போர் நடக்கிறதே என எண்ணுவேன்.
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் போர்வெறிக்கு எதிராக யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
கோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி
எந்த வல்லரசும் இலங்கையில் கால் ஊன்றவும் வளங்களைச் சுரண்டவும் ஆதிக்கம் செலுத்தவும் வேண்டாம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் போதே இலங்கைக்குரிய விடுதலையும் சுதந்திரமும் தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையும் கிடைக்க முடியும்
நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்
ஜெர்மன் நாஜிகளின் இராணுவ ஆட்சியாளர்களையே நடுக்க வைக்கும் அளவிற்கு, ஒரு மக்கள் எழுச்சியாக மாறிய இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காரணம் ஒரு சாதாரண தொழிலாளி.
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்
“நீதிபதி அவர்களே இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணுங்கள், என்னை முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் நீக்ரோக்கள் குறித்த தீர்வு என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை”
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட் ஜின்
அடிமைகளின் இந்த அவல வாழ்க்கையை தெளிவான சித்திரம் போல், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு சோக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து நம் மனம் வேதனை அடைகிறது.
ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில், சீனாவின் நவகாலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகின்றது.
நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா
துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தையும் அவர்களது தொழிலின் அவலத்தையும் நம் க்ண்முன்னே காட்சிப்படுத்துவதோடு, நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்கிறார் மலர்வதி !
இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்
சர்வதேச ஊடகங்கள் ஏகபோக மூலதனத்திற்கு சேவையாற்றுகின்றன. அதனால் அவர்களது அரசுக்கும், ஏகபோக மூலதனத்திற்கும் எதிரான தொழிலாளர், விவசாயிகளின் போராட்டம் குறித்து கவனம் செலுத்த விரும்பவில்லை.
நூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு || மு. இனியவன்...
1818-ல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலேய மகர் படைப்பிரிவுக்கும், பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது.
நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா
தன்னைக் கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்ததும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு சென்றதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.
தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்
தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் மிக மோசமான ஆணாதிக்கத்தையும் மதத்தையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயக்குனர் ஜியோ பேபி மிகவும் எளிமையான தனது கதைக் களத்தில், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா
“என் தோழர் தொழிற்சங்கக் காரியதரிசி பட்டுராசுக்கு மட்டுமில்லை சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரியும்.என்னால் பணக்காரனாக ஆக முடியவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளனாக ஆக முடிந்தது. அதற்காக பெருமைப்படுகின்றேன்” - இரணியன்
Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்
ஆஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதையும், அச்சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் இணக்கத்தையும் மனதில் பதியும்படி படமாக்கி உள்ளனர்.
நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்
தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட - இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான - கருத்து ஆயுதமாகும்.