நூல் அறிமுகம் : சாதி எனும் பெரும் தொற்று – தொடரும் விவாதங்கள் | மு.சங்கையா | எஸ்.காமராஜ்
தாழ்த்தப்பட்ட மக்கள் பெருந்திரளாக பங்கேற்காமல் இந்திய நாட்டில் எத்தகைய சமூக மாற்றமும் புரட்சியும் வெற்றி பெற போவதில்லை என்ற கருதுகோளை நூலின் ஆசிரியர் அழுத்தம் திருத்தமாக முன்வைக்கிறார்.
நூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்
தோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட - இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான - கருத்து ஆயுதமாகும்.
4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள உத்தரவு ஒரு கண் துடைப்பா? | எஸ்.சிவக்குமார்
பரிசோதிக்கப்பட்ட தரமான மற்றும் சந்தையில் போட்டியிடத்தக்க 4-ஜி சிஸ்டத்தை BSNL நிறுவனத்திற்குத் தயாராக வழங்கும் வரையில், BSNL தற்போது வழங்கியுள்ள பர்ச்சேஸ் ஆர்டர்கள் வெறும் கண்துடைப்பே!
பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்
என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது.
ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
நம் நாட்டில், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் எவ்வளவு தவறானவை என்பதை ரவிக்கையின் தோற்றம் பற்றிய கதை நமக்குக் காட்டுகிறது!
ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.
முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் ஜிப்சன் ஜான் மற்றும் பி.எம். ஜித்தீஷ் இருவரும் நோம் சாம்ஸ்கியிடம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம். படியுங்கள்... பகிருங்கள்...
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்வுரீதியான முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள். கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் மாறப் போவதில்லை. emotional investmentயை தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டி விட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!
புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்
புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலுமா ? புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ? ஆகியவற்றை விவரிக்கிறார் மருத்துவர் பி.ஆர்.ஜே. கண்ணன்.
சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்
உலகம் முழுவதும் பாசிசம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தான் ஆட்சியில் அமர்கிறது. பாசிஸ்ட்டுகள் மக்களின் ஆதரவைப் பெற ஒரேவகை வழிமுறைகளையே பின்பற்றுகிறார்கள். சீமானும் ஹிட்லருக்கு விதிவிலக்கல்ல..
“கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
ஆங்கிலத்தில் Rape என அழைக்கப்படும் பாலியல் வல்லுறவுகளை தமிழில் கற்பழித்தல் என்று குறிப்பிடுவது சரியானதா ? கற்பு என்பது என்ன ? விளக்குகிறார் வி.இ.குகநாதன்
திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி
தமிழ் இலக்கணத்தை எவ்வாறு எளிய முறையில் புரிந்து கொள்வது? திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டி விளக்குகிறார், பொ.வேல்சாமி.
பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !
சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நிறத்தை தாழ்வானதாக சித்தரிப்பதன் மூலம் இத்திரைப்படங்கள், மக்கள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை கட்டமைக்கின்றன. இதுதான் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை நீடிக்கிறது
இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்
என்னிடம் இருந்த மீதி இரண்டு டாலரை பயணியின் கட்டணமாக சாரதியிடம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். திரும்பும்போது நடந்து போய்விடலாம். ஆனால் சில சமயங்களில் உதவி செய்ய இயலாது. - எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் படைப்பு