privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by ராஜ்

ராஜ்

ராஜ்
11 பதிவுகள் 0 மறுமொழிகள்

போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

0
போலீஸ்காரர் வில்சன் கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென அனைவரையும் முந்திக் கொண்டு எச். ராஜாவும், பொன்னாரும் அறிவிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் ?

காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?

7
மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது.

காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

2
அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறுவது குறித்த அறிவிப்பும், அமித்ஷாவின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளி வந்துள்ளது தற்செயலானதல்ல.

பயத்தை வெல்ல தைரியமே மருந்து ! பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் !

3
பேராசிரியர் ராம் புனியானி அடிப்படையில் ஓர் காந்தியவாதி. எனவே அவரது பார்வை காந்திய வரம்புக்கு உட்பட்டது. அதே நேரம் தொடர்ந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் அது முக்கியமானது.

வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

3
நண்பர்களுக்கு காந்தியையும் பிடித்திருக்கிறது; மோடியையும் பிடித்திருக்கிறது. அதற்காக அவர்கள் மூளையில் இரண்டு தனித்தனி புகைவண்டிப் பெட்டிகள் இயங்குகின்றன.

பொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்?

2
ஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை.

நாம் படித்து வாங்கும் பட்டத்திற்கு புனிதம் இருக்கிறதா ?

0
மாற்று கல்விமுறையை சிந்தித்தவர்கள் கற்றல் என்பது தற்செயலாக நிகழ வேண்டிய ஒன்றாக கூறுகிறார்கள். தவறு செய்ய சுதந்திரம் இருக்கும் இடத்தில் தான் படைப்பூக்கமுள்ள செயல்பாடுகள் பிறக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்

6
படப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் சென்னையில் பிரத்யேகக் காட்சியாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையிடப்பட்டது. தேனி மாவட்ட மலை மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட மக்களின் வாழ்க்கைப்...

நான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்ட சோதனைகள் ! முனைவர் ஆனந்த் தெல்தும்டே

0
எழுத்தாளரும், அறிஞருமான முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்கள் தனது பூனா வீட்டில் சோதனை எப்படி நடத்தப்பட்டன, ஏன் என்பதை விளக்கும் அறிக்கையின் தமிழாக்கம்.

பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?

0
பசுக்காவல் வன்முறை கும்பல் தமது செயல்பாட்டின் மீது எள்ளளவும் குற்றவுணர்ச்சி அடைய வாய்ப்பில்லாத சித்தாந்த போதை ஊட்டப்பட்டுள்ளது. ஆழமான முசுலீம் வெறுப்பு அதன் இயக்குவிசை. தீர்வு என்ன?

இந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி

0
நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார், டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ. நடைமுறையில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறி பாசிசத்தை முறியடிக்க கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியது என்ன?