privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by அருண் கார்த்திக்

அருண் கார்த்திக்

அருண் கார்த்திக்
17 பதிவுகள் 0 மறுமொழிகள்

கொரோனா பொருளாதார நெருக்கடியில் மோடி அரசின் 12 மணி நேர வேலை யோசனை !

உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதன் ஒரு அங்கம்தான் தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைப்பது. சம்பளத்தில் நேரடியாகவும் குறைக்கலாம் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் மறைமுகமாக குறைக்கலாம்.

காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?

நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ?

அதிகரிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் அரசும், நீதிமன்றமும் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடும் என்று நம்மை நம்பச்சொல்லும்! நாமும் நம்புகிறோம்!

மின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு !

மின்சாரத்துறை மட்டுமல்ல, இந்த அரசு அமைப்பு என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !

முதலாளித்துவம் எப்பேர்ப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது என்பதின் ஒரு அறிகுறி தான் பெரிய நிறுவனங்களுக்கும், அதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் வந்திருக்கும் இந்த நிலைமை.

ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?

ஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா ?

கஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் !

கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த 'haircut'.

ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !

பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.

சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !

தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.

கல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் !

நாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்...

சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?

சாலைகளில் விபத்துகள் நடக்க பேனர்களோ குண்டு குழிகளோ காரணம் அல்ல, நமது சக வாகன ஓட்டிகள் தான் காரணம் என்கிறது, கோவை பெருமுதலாளிகளின் தயாரிப்பில் உருவான உயிர் அமைப்பு.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000...

சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான்.

வாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை ?

வாராக்கடன் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் இனி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்ற உத்தரவிற்கு பின்னுள்ள சதி.

ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !

முதலாளிகளிடம் வங்கிகள் இழப்பதற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் haircut. எஸ்ஸார் ஸ்டீல்ஸ்க்காக வங்கிகள் 'முடிவெட்டி'கொள்ளும் தொகை 'வெறும்' ரூ. 9 ஆயிரம் கோடி.

சுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் ?

நீதிபதிகள் வேகமாகச் சென்று தீர்ப்பளிக்க சுங்கச்சாவடியில் தனிப்பாதை வேண்டுமாம். ஒரு சொத்துக்குவிப்பு வழக்கை 20 வருடத்திற்கு இழுத்து தீர்ப்பு சொல்லும் இவர்களது வேகத்தைகேள்வி கேட்கிறது இந்தக் கட்டுரை.