ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !
ஜே.என்.யூ -வுக்கு இது பொன்விழா ஆண்டு. அதன் போராட்ட பாரம்பரியப் படி மாணவர்கள் ஒரு புரட்சிக்கான நிகழ்ச்சி நிரலை நோக்கி தயாராகி வருகின்றனர்.
ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர்.
விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?
பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது?
சொந்தக் கடை தேங்காயை எடுத்து பிஜேபி பிள்ளையாருக்கு உடைக்கும் எடப்பாடி !
தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் மோடிக்கு விளம்பரம் செய்கிறார் அடிமை எடப்பாடி.
லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !
இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கிறது இந்தச் சட்டம்
“கற்பழிப்பா” ? பாலியல் வல்லுறவா ? || வி.இ.குகநாதன்
ஆங்கிலத்தில் Rape என அழைக்கப்படும் பாலியல் வல்லுறவுகளை தமிழில் கற்பழித்தல் என்று குறிப்பிடுவது சரியானதா ? கற்பு என்பது என்ன ? விளக்குகிறார் வி.இ.குகநாதன்
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
தேசியக் கல்விக் கொள்கை - 2019 எந்தெந்த வகையில் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் புறக்கணித்துள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !
இந்தியாவில் செட்டில் ஆன கொஞ்ச நாளில் கறி மீனை சாப்பிடும் பழக்கத்தை இழந்தோம். சொந்த பெண்களுக்கு மொட்டை போட்டு மூளியாக்கும் உரிமையை இழந்தோம். அதை மீட்க இப்போது முயன்றால் எங்காத்துப் பெண்களே எங்களை விளக்கமாற்றால் அடிப்பார்கள்.
கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !
கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.
சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா ?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைகாரர்களான போலீசாரை வெறும் ஏவல் நாய்கள், என்பதாக சுருக்கிப்பார்க்கும் கண்ணோட்டத்தின் உளவியல் என்ன?
பறி போகும் பாரியின் பறம்பு மலை : வி.இ.குகநாதன்
இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னரே இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஒரு மன்னனின் நினைவாக உள்ள ஒரு மலை இன்று, நம் கண்முன்னே சிதைவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
குழந்தைகளுக்கு எங்கு, யாரால், என்ன நிகழ்ந்தாலும் முதலாவது பெற்றோரிடம் விஷேடமாக தாயிடம் கூறக் கூடிய வகையில் பெற்றோர் குறிப்பாக தாய் - பிள்ளை உறவு நெருக்கமானதாக இருக்க வேண்டும்
பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்
நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !
சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
அதிகப்படியான மாவுப் பொருட்கள்தான் உடல் பருமன், சர்க்கரை, இரத்தத்தில் கொழுப்பு சேர்வது உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படை என்பதையும் இதற்கு மாற்று என்ன என்பதையும் விளக்குகிறார், மருத்துவர் கண்ணன்.
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல்...