சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்
உலகம் முழுவதும் பாசிசம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தான் ஆட்சியில் அமர்கிறது. பாசிஸ்ட்டுகள் மக்களின் ஆதரவைப் பெற ஒரேவகை வழிமுறைகளையே பின்பற்றுகிறார்கள். சீமானும் ஹிட்லருக்கு விதிவிலக்கல்ல..
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
ஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா ?
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் போர்வெறிக்கு எதிராக யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !
வன்மம் விதைக்கப்படும் வெறுப்பரசியல் சூழலில், வாசிப்பின் மூலம் இளம்தலைமுறையினரை பண்படுத்த முயலும் ஒரு இளைஞரின் பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...
ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்
ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது.
கஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் !
கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த 'haircut'.
சிறைச்சாலைகள் சமூகத்தின் உறுப்பு ! தோழர் தியாகு
சிறைச் சாலைகள் இல்லாத சமூகம் இதுவரை ஏற்படவில்லை. எனில் இச்சமூகம் ஒழுங்காக இயங்க, சிறைகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் தோழர் தியாகு.
இரண்டு டாலர் கிடைத்தது | அ.முத்துலிங்கம்
என்னிடம் இருந்த மீதி இரண்டு டாலரை பயணியின் கட்டணமாக சாரதியிடம் கொடுக்கலாமா என்று யோசித்தேன். திரும்பும்போது நடந்து போய்விடலாம். ஆனால் சில சமயங்களில் உதவி செய்ய இயலாது. - எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் படைப்பு
இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் இரத்த ஆறு ஓட வைத்த அதே சிங்கள பௌத்த பேரினவாத ஆளும் வர்க்க தரகு முதலாளித்துவ சக்திகளே இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக மற்றுமொரு இன, மத அடிப்படையிலான மோதலுக்கு வழி ஏற்படுத்தி வருகின்றன.
மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ....
மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?
பசுக்காவல் வன்முறை கும்பல் தமது செயல்பாட்டின் மீது எள்ளளவும் குற்றவுணர்ச்சி அடைய வாய்ப்பில்லாத சித்தாந்த போதை ஊட்டப்பட்டுள்ளது. ஆழமான முசுலீம் வெறுப்பு அதன் இயக்குவிசை. தீர்வு என்ன?
சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !
கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.
நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
ஓர் ஆசை
எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ‘வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா?’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ‘உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா?’ என்றேன்.
‘இரண்டு மணிநேரம்...
காலேஜ் கல்ச்சுரல்ஸ் : மாணவர்களை கிளர்ச்சியூட்டத்தானா ?
முற்றிலும் தன்சார்ந்த கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்படும் மாணவர்களின் சமூக அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது... தற்காலிகமாக ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவே பயன்படுகின்றன.
பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!
நீங்கள் பேசுவதை பதிவு செய்வது, மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்ப்பது, ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தின் அடையாளத்தை எடுத்து அனுப்புவது என அனைத்தையும் செய்ய வல்லது பெகாசஸ்.