Tuesday, April 7, 2020

அல்பேனியா : ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு !

0
ஐரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா! உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா! இது எப்படி சாத்தியம். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

“அச்சச்சோ கம்யூனிச பூதம்!’ – அல்பேனியா பயணக்கதை | கலையரசன்

0
தனது பயணக் கதையில் அல்பேனியா எனும் சிறிய ஐரோப்பிய நாட்டை நமக்கு அறிமுகம் செய்கிறார் கலையரசன்.

ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்

ஐயாவிடம் முதிரை மரத்தில் செய்த பெட்டகம் ஒன்று இருந்தது. உள்மரம் சந்தனம் என்பதால் அதை திறந்ததும் நல்ல மணம் வீசும். பெட்டியை எட்ட நின்று பார்ப்போம்; கிட்டப்போய் தொடமுடியாது.

யாழ்ப்பாணத்தில் இலவச வாசகசாலை !

வன்மம் விதைக்கப்படும் வெறுப்பரசியல் சூழலில், வாசிப்பின் மூலம் இளம்தலைமுறையினரை பண்படுத்த முயலும் ஒரு இளைஞரின் பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

ஒரு லட்சம் டொலர் புத்தகம் | அ. முத்துலிங்கம்

இந்த நூலின் சிறப்பு இது ஒரு சாதாரண பதின்ம வயதுப் பையனின் குரலில் உண்மைக் கதையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான். இதில் வெளிப்பட்ட உண்மை ஒளியில் ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது

காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?

நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்

0
ஆயிரம் வருடங்களானாலும் தம் இனம் மாறவில்லை என்று நம்புவது தேசியவாதம். மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். இதற்கு எதுவும் விதிவிலக்கல்ல.

ஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !

1
இன்று வ‌ரை ஓமானில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌டைசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கு ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் கிடையாது. சுல்தானை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் சிறையில் அடைக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர்.

காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !

மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். -சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. இன்று பாஜகவாக வளர்ந்து அச்சுறுத்துகிறது !

லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !

அமெரிக்காவின் வியட்நாம் படையெடுப்பின் வடுக்களை இன்றளவும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கிறது லாவோஸ்.

தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

பொங்கல் பண்டிகைக்கும், ஜல்லிக்கட்டிற்கும் பார்ப்பன புனைகதை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளது தமிழக பாஜக. என்ன செய்ய “கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்தான்...” இவர்களுடையதை சொல்லவா வேண்டும்.

சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

காவிகள் தூக்கிக் கொண்டாடும் சாவர்க்கரின் யோக்கியதை என்ன? என்பதை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. அவசியம் படியுங்கள்... பகிருங்கள்...

ப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை

0
அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62-ம் ப‌டைப்பிரிவுத் த‌ள‌ப‌தி யாகோவ் ப‌வ்லோவின் பெய‌ரால் "ப‌வ்லோவின் வீடு" என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌னை நாஸிப் ப‌டைக‌ள் கைப்ப‌ற்ற‌ முடியாம‌ல் போன‌த‌ற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள் இருந்த‌ன‌...

போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

0
போலீஸ்காரர் வில்சன் கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென அனைவரையும் முந்திக் கொண்டு எச். ராஜாவும், பொன்னாரும் அறிவிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் ?

சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

0
எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

அண்மை பதிவுகள்