Wednesday, July 15, 2026

1953 மக்கள் எழுச்சி – இலங்கையில் வர்க்கப் போராட்டம் || கலையரசன்

HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !

மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகியவை நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்தி, அவற்றை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றன.

பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்

நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !

இலங்கை : ஆன்லைன் கல்விக்கு மலையேறி மரமேறும் பள்ளி மாணவர்கள் !

இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 % மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளது. ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.

பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

எந்தவித பாதுகாக்கப்பட்ட கருவியையும் அதிநவீன தாக்குதலைக் கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, இந்த பெகாசஸ். அலைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட பாதிப்பை கண்டுபிடிக்க இயலாது. இதை ‘0 Day’ பாதிப்புகள் என்கிறார்கள்

பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!

நீங்கள் பேசுவதை பதிவு செய்வது, மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்ப்பது, ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தின் அடையாளத்தை எடுத்து அனுப்புவது என அனைத்தையும் செய்ய வல்லது பெகாசஸ்.

பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்

பசில் பாராளுமன்றம் வராதிருந்த கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் அவரது ஆலோசனைக்கும், ஆசிர்வாதத்துக்கும் ஏற்பவே எடுக்கப்பட்டன

நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்

தனது வர்க்கத்துக்குக் குறைவான ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை ஆழமாக எடுத்தியம்புகிறது இந்நாவல்.

புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா

புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர் பெண்கள் !

இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்

சந்தேக நபர்களுக்கும், கைதிகளுக்கும் இலங்கையின் சட்டத்துக்கேற்ப நீதி வழங்காமல் ஒரு சமூகம் செயற்படுமாயின், அது ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்காமல் பின்னடைந்து வருகிறது என்பதே அதன் பொருள்

நூல் அறிமுகம் || இந்துவாக நான் இருக்க முடியாது : ஆர்.எஸ்.எஸ்-ல் ஒரு தலித்தின் கதை || பன்வர்...

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" எனும் நூல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக வலைப்பின்னலை வெளிப்படுத்தியது போல், இந்நூல் இந்துத்துவ பாசிசத்தை அம்பலப்படுத்துகிறது.

நூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா

நாள் முழுவதும் மலக்குழிகளிலும், சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப்போவதும், அதனால், உடல்நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும் கள எதார்த்ததைக் காட்டுகிறது

கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை

ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !

ஜீன்ஸ், நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. அதை பெண்களும் அணிவதற்கான உரிமை பற்றி பேசும் இந்தச் சூழலில், அதன் கடந்த கால, மற்றும் நிகழ்கால வரலாறு குறித்தும் பார்ப்போமா?

ஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் !! || கலையரசன்

6
"யூதக் கலப்பு" இல்லாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மட்டுமே ஜெர்மனியர்களின் மதம் என்பது ஹிட்லரின் கொள்கையாக இருந்தது. "ஆரியக் கலப்பு" இல்லாத சைவ சமயம் மட்டுமே தமிழர்களின் மதம் என்பது சீமானின் கொள்கையாக இருந்தது.

அண்மை பதிவுகள்