சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்
உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.
தெலுங்கானா போராட்டம்! கேள்வி – பதில்!!
தனி தெலுங்கானா போராட்டத்தை அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாக கருத முடியாது.
கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?
இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை.
எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1
இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம்.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்
நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா ? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றி பெறுகிறாரா ? ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ? கேள்விகள்
கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !
தரகு முதலாளிகள் யார் ? கம்யூனிசத்தை கற்பது எப்படி ? தேவேந்திர குல வேளாளர்கள் பேசும் தமிழ்த் தேசியம் ? இராமாயணம் சொல்லும் ராமன் யார்? கேள்விகளுக்கான விடைகள்.
கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?
ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், உற்பத்தி துறை, சிறு தொழில் என தற்போது இந்திய பொருளாதாரம் காணும் நெருக்கடிகளுக்கு காரணம் என்ன ? பதிலளிக்கிறது இப்பதிவு.
கடவுள், ஆன்மா, முக்தி…….. கேள்வி பதில்!
ஆன்மீகவாதிகள் சொல்லும் பரவச நிலை, சமாதி நிலை, முக்தி நிலை இன்ன பிற நிலைகளெல்லாம் ஒரு குவார்டரில் எளிதில் 'உண்மை'யாகவே அடையக்கூடியவை
ஆத்திகவாதியை ஒரு நாத்திகன் கேள்வி கேட்கலாமா? கேள்வி – பதில்!
“கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லை” என்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?
வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !
வெளிநாடு சென்று வேலை பார்த்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? ஓ.பி.எஸ்.-இன் தவப்புதல்வர் பற்றி., ஆர்.எஸ்.எஸ். முசுலீம் மக்கள் மீது வெறுப்பை கக்குவது ஏன்? பதிலளிக்கிறது இப்பதிவு.
பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன? கேள்வி-பதில்!
கேரளாவைச் சார்ந்த நகைக்கடைகள் மற்றும் அடகு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கிளைகளை அதிகமாக திறந்து வருகின்றனவே இதன் பின்னணி குறித்து விரிவாக விளக்க முடியுமா?
விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது? – கேள்வி பதில்!
காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
ஐ.ஐ.டி. ஐய(ங்கார்)ர் இன்ஸடிடியூட் ஆப் டெக்னாலஜி என்று மாறி வருகிறதா? ஆணவக் கொலைகளை மீறி காதல் திருமணங்கள் நடப்பது எப்படி? சாதி ஒழிப்பு பற்றி வினவு பார்வை என்ன?
கேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ?
அடையாள அரசியலை நாம் எவ்வாறு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. என்ற வகையில் பதிலளிக்கிறது இக்கேள்வி பதில் பகுதி படியுங்கள்...