privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !

சீமானின் அரசியல் எதிர்காலம் என்ன ? மராட்டிய அரசியல் குழப்பங்களின் பின்னணியும் எதிர்காலமும் என்ன ? பதிலளிக்கிறது இந்தப் பதிவு !

கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?

சமூக பிரச்சினைகளுக்காக உணர்ச்சிவசப்படுதல் தவறா ? அம்பேத்கர் பட விமர்சனம் வினவு தளத்தில் வெளியாகாதது ஏன் ? சுபாஷ் சந்திர போஸ் இடதா ? வலதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாக்களிக்கும் மக்கள் யாரும் இந்த ஜனநாயக அமைப்பின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருப்பதால் வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !

திருமணம் குறித்த நெருக்குதல்கள்? சாதியற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு? துக்ளக் பத்திரிக்கை பெயர் காரணம்? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்

பாகிஸ்தான் இந்தியாவை காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பது ஏன்? சீமான் பற்றி வினவு கருத்துக்கள் சிரிப்பை வரவைக்கவா, சிந்திக்கவா ? திராவிட அரசியல். என பல பதில்கள்

சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி!

பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார் ஜெயலலிதா.

கேள்வி பதில் : இந்து தீவிரவாதி – இசுலாமிய தீவிரவாதம் – சீமான்… !

தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.

யார் தமிழன்? எவை தமிழர் உணவு? பொதுவுடமை வளர்கிறதா?

34
ஆம்பூர் பிரியாணி, மாட்டுக்கறி வறுவலை தமிழர் உணவாக இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களின் கடுமுழைப்பு தொழிலாளிகள் தங்களது புரதத் தேவைக்காக கையேந்தி பவன்களில் மலிவான மாட்டுக்கறி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

கேள்வி பதில் : நடிகர் சூர்யா – இந்தியாவில் இராணுவ ஆட்சி – உண்மையான தலைவர் யார் ?

நடிகர் சூர்யா கருத்துக்களால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இந்தியாவில் இராணுவ ஆட்சி வருமா? உண்மையான தலைவர்கள் யார்? இன்னும் பல கேள்விக்கான பதில்கள்.

கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி.

தண்ணீர் – கேள்வி பதில் !

தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ?

கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கித் தருகிறோம்

தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் !

தொல்.திருமாவளவன் ஊடகங்களால் மறைக்கப்படுவது ஏன்? விலங்குகளுக்கு என்ன மதம்? ஸ்டெர்லைட் வழக்கு ஏன்? அரபு நாடுகள் பற்றி? இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

கேள்வி பதில் : சீமானின் அரசியலை மதிப்பிடும் அளவுகோள்கள் எவை ?

நாம் தமிழர் கட்சியின் வாழ்வும் இருப்பும் சாவும் சீமானின் கையில்தான் இருக்கிறது. அக்கட்சியின் நிரந்தரத் தலைவரும், தேர்தலில் வென்றால் ஒரே முதல்வரும் சீமான்தான்.

வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி? பதிலளிக்கிறது இப்பதிவு...

அண்மை பதிவுகள்