வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்
பொங்கல் காலத்தில் நமது விவசாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு நல்ல காட்சி கிடைக்கும். இந்த வார வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் ..
இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் !
காலை உணவுக்கான கடைகள், மதிய உணவுக் கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக படமெடுத்து அனுப்புங்கள்.
தொடர்ந்து அம்பலமாகும் தி இந்துவின் காவிக் கொண்டை!
ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர கனவு குறித்தோ, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் நோக்கம் குறித்தோ வாயைத் திறக்காமல், வெறும் ‘தேசிய பெருமை’ குறித்துப் பேசுவதென்பது கருத்தியல் தளத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பதாகும்.
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
தன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்!
காதலர் தினம் – ஏன் காதல் ? எது காதல் ? | வினவு கட்டுரைத் தொகுப்பு...
காதலர் தினம் என்றவுடன் பலருக்கு ரோஜாவும், சாக்லேட்டுகளும் பரிசுப் பொருட்களும் நினைவுக்கு வரும். சிலருக்கு கைகூடாத காதலின் ஏக்கமும் இன்னும் பலருக்கு காதலை எப்படி சொல்வது என்ற எண்ணமும் வரும்.
ஆனால் அடிப்படைவாதிகளுக்கோ சாதியும்,...
ஊடக உலகில் வினவு தளத்தின் அவசியம் என்ன ? வாசகர் சர்வே
வினவு தளத்தின் செயல்பாடுகள், கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்த உங்கள் கருத்துக்கள், வினவு சந்திக்கும் பிரச்சினைகள், என்ன மாற்றம் செய்யலாம் ? சர்வேயில் பங்கெடுங்கள் !
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 203-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்!
மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ்.
லெனினால் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ?
கோட்பாட்டில் உறுதியாக நிற்பதும், வெற்றி தோல்விகளினூடாக சஞ்சலமின்றி பயணிப்பதும் மட்டும் புரட்சியை நோக்கி இட்டுச் சென்றுவிடுமா?
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலிருந்து, வாசகர்கள் அதிகம் படித்த கட்டுரைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …
“விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை. எனவே, எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது கூறவியலாது. சிக்கல் என்னவென்றால், பேக்கரி டீலிங்குகளில் கர்நாடக அரசியல்வாதிகளும் கில்லாடிகள் என்பதுதான்.
கர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு !
இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடக்கவிருக்கிறது ? உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையிலேயே ஜனநாயகத்திற்கு ஒரு கரசேவை நடத்தப்படவிருப்பதை விவரிக்கிறது இக்கட்டுரை
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !
எல்லாவற்றையும் சந்தேகப்படு - கார்ல் மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை. சந்தேகங்கள் கேள்விகளின் முதிர்ந்த வடிவம். கேள்விகள் முதிர்ந்த அறிவின் துவக்கப் பயணம்.
நடிப்பில் ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?
வினவு தளம் சார்பாக தயாரிக்கப்படும் குறும்படங்கள், நகலடி (ஸ்பூஃப்) மற்றும் பாடல் வீடியோக்களில் நடிப்பதற்கு தயாரா? சமூக அக்கறையுடன் நடத்தப்படும் வினவு தளத்தின் வீடியோக்களில் ஊதியமின்றி தன்னார்வத்தோடு நடிக்க விரும்புகிறீர்களா?
போராட்டக் காலத்தில் புதிய வினவு !
வினவு தளத்தின் ஐந்தாவது வடிவமைப்பு ஏப்ரல் 11, 2018 அன்று வெளியிடப்படுகிறது. புதிய பகுதிகளுடன் உங்களுடன் உரையாட வருகிறது உங்கள் வினவு!
மீண்டும் இயங்குகிறது வினவு தளம் !
ஒரு மாத இடைவெளிக்குப் பின் வினவு தளம் மீண்டும் செயல்படத் துவங்குகிறது !