நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு – போலிகள் கூட்டணி
அந்த அப்பாவி விவசாயியிடம் "ஒழுங்காக மேலே உள்ள எழுத்துகளை அழித்துவிடு. இல்லையென்றால் வீட்டை காலிபண்ண வேண்டியதிருக்கும்" என்று போலீசு மிரட்டியுள்ளது.
இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொருளிலார்க்கு பிணையில்லை – நீதிமன்ற நாட்டாமைகளின் தீர்ப்பு !
மக்கள் சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதாவுக்கு ஜாமீன் என்றால் உடனே கிடைக்கும், உழைக்கும் மக்களுக்கு சொத்து இல்லை எனில் பிணை கிடைத்தாலும் சிறையில்தான் சாக வேண்டும்.
டாஸ்மாக் உடைப்பு – சிறை சென்ற போராளிகள் விடுதலை
கள்ளச் சாராயம் விற்ற சமூக விரோதிகள் போன்றவர்கள் கூட கைது செய்யப்பட்டால் ஒரு சில நாட்களிலேயே வெளியில் வரும் நிலையில், சாராயம் விற்கக் கூடாது என்று போராடிய தோழர்களுக்கும், மக்களுக்கும் 19 நாட்கள் சிறைவாசம்.
புதிய தலைமுறையைத் தாக்கிய இந்து முன்னணி – தீர்வு என்ன ?
“பத்திரிகையாளர்களே உடனே சங்கமாக ஓரணியில் திரளுங்கள்” என்று கோருகிறோம். இது ஊதிய உயர்வுக்கோ, பணிப் பாதுகாப்புக்கோ அல்ல. உங்கள் உயிரையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு!
நீலமலையில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி – நேரடி ரிப்போர்ட்
"யோவ்,அந்தப் பொம்பள செத்தது காலை 11.30 க்கு இதுக்கு பதில் சொல்லு. நாளைக்கு நீ வாயா, காட்டுக்குள்ள நாங்க தைரியமா போறோம். நீ வருவியா" என பெண்கள் கேட்க, " எனக்கூற கலெக்டர் செய்வதறியாது நின்றிருக்கிறார்.
கோவை போலீசுக்கு பு.மா.இ.மு எடுத்த ஜனநாயக வகுப்பு
“ரோட்டுல நின்னு மாணவர்கள் உரிமைக்காக போலீஸ் கிட்ட அரசியல் பேசுறீங்க....! இத விட என்ன வேணும். இன்னைலேர்ந்து நானும் புமாஇமு உறுப்பினர்" எனக் கூறினார்.
சர்க்காரும், சட்டமும் யாருக்கு ? வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
அரசியல் கட்சிகள் முதல் அதிகாரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்து நிர்வாக அமைப்பும் சீர்கெட்டு போயுள்ள நிலையில் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை.
செய்யாறு டாஸ்மாக் கடை உடைப்பு: தோழர்கள் மக்கள் போர்க்கோலம்
எப்படிப்பட்ட போராட்டத்தை மேற்கொண்டால் டாஸ்மாக்கை ஒழிக்க முடியும் என்பதற்கு தமிழகத்துக்கே முன்மாதிரியாக அமைந்து இருக்கிறது செய்யாறு அழிவிடைதாங்கி சாராயக் கடை உடைப்புப் போராட்டம்.
போலீசின் தனியுரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய் !
தூங்கிக் கொண் டிருந்த யுவராஜை போலீஸ் நிலையத்திற்குத் தூக்கி வந்து, அச்சிறுவனையும் திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சித்திரவதை செய்துள்ளனர்.
அதிகாரிகள் ஊழலை எதிர்த்து பென்னாகரம் வி.வி.மு சமர்
"மோடி ஊழல் ஒழிப்பு என்று சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் கலைந்து போக வேண்டுமா. இல்லை, எங்களை கைது செய்யுங்கள்" என்று தோழர்கள் பேச, "இல்லை, கைது செய்ய முடியாதுப்பா" என்று குழைந்தது போலீசு.
வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை
போலீஸ் கைது செய்யும் - போராடுவோம்! சிறையில் தள்ளும் - போராடுவோம் ! தடியடி நடத்தும் - போராடுவோம்!
துப்பாக்கி சூடு நடத்தும் - போராடுவோம்! துப்பாக்கி நம் கைக்கு வரும் போது போராட்டம் முடியும்!....
பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
"எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா" வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.
சட்டக் கல்லூரி இடமாற்றம் – கார்ட்டூன்
சென்னையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் அரசு நடைமுறை
கார்மாங்குடி : ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!
வெள்ளாற்றின் கரையோர கிராமத்து மக்களுக்கு அவர்களது ஆற்றல் என்ன என்பதை இப்போராட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது. ஜனநாயக பூர்வமான வழிமுறைகளுக்கு பயிற்றுவித்திருக்கிறது.