நள்ளிரவிலும் தொடர்கிறது வெள்ளாறு முற்றுகை – ராஜுவுடன் நேர்காணல்
வெள்ளாறு கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிடும் மக்கள் மத்தியில் இருக்கும் தோழர் ராஜுவுடன் தோழர் மருதையனின் தொலைபேசி நேர்காணல். இந்த ஆடியோ நேற்று இரவு 10.30 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
தோழர் சிவா விடுதலை : மூக்குடைபட்ட தமிழக அரசு
சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கை கிடையாது என்பதுடன், மூளையோ, நாணயமோ, தன்மானமோ கிடையாது என்பதையும் போலீசும் அதிகார வர்க்கமும், தம் சொந்த செயல்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
மணல் கொள்ளையரை முறியடித்த மக்கள் – வீடியோ
மணல் கொள்ளையர்களை முறியடித்து கார்மாங்குடி மணல் குவாரியை தற்காலிகமாக இழுத்து மூடிய மக்கள் போராட்டம்.
சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல
மாவோயிஸ்ட்கள் அல்லாதோரையும் மாவோயிஸ்ட்களாக கணக்கு காண்பித்து போலி சரணடைதலை ஊக்குவிக்கும் அரசின் நோக்கம் என்ன?
திருச்சி : மக்கள் ஆதரவுடன் ஆட்டோ தோழர்கள் போராட்டம்
மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் முக்கிய பகுதிகள், நூற்றுக்கணக்கான ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்பட அனைத்து பகுதியிலும் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
‘கறார்’ லஞ்ச பீட் அதிகாரியும் பாவமான பாயம்மாவும்
ஒரு தடவை தப்பு பண்ணினாலும், தப்பு! தப்பு தானாம்! (என்னா ஒரு பீட் தத்துவம்). நாள் முழுக்க கூட கடையை போடு! அவங்களுக்கு மாசம் 300ரூ கொடுத்தா போதுமாம்!
ஒரு வருடம் உள்ளே தள்ள ஒரு வழக்கு போதும்
மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை. HRPC ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் – வி.வி.மு போராட்டம் – அதிமுக ரவுடிகள் தாக்குதல்
'அம்மா' வைப் பேசியதை விட தங்களின் அண்ணன் காமராஜைப் பற்றி பேசி விட்டதால் இனி ஊருக்குள் தங்களை எவன் மதிப்பான்? என்று ஆத்திரத்தில் குதித்தனர் எம்.எல்.ஏ வின் கைக்கூலிகள்.
இனவெறி கேரள எம்எல்ஏ பிஜூ மோள் உருவ பொம்மை எரிப்பு
தமிழக மக்களுடன் கைகோர்த்து கேரள மக்களும் ஒத்துழைக்கும் இந்தச் சூழ்நிலையில் பிஜூ மோள் போன்ற இனவெறி பிடித்த அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
உசிலை போலீசு உதவியுடன் சாதிவெறியர் அராஜகம்
மீனவர் தூக்கை கண்டித்து நெஞ்சை உயர்த்தியும், பால்விலை உயர்வுக்கு கொஞ்சம் பம்மியும், விமலாதேவி கொலைக்கு சாதிவெறி விசத்தைக் கக்கியும் ரெட்காசி மற்றும் கதிரவன் ஆகியோர் பேசினர்.
வெள்ளாற்றின் மணல் கொள்ளையர்கள் – HRPC ஆர்ப்பாட்டம்
இந்தப் பகுதியில் உள்ள வெள்ளாறு யாருக்கு சொந்தம்? என்பது. மக்கள் இது அரசாங்கத்திற்கு சொந்தம் என்று நினைத்தால் அது தவறு. இந்த ஆறு இந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது.
டில்லி : இந்துமதவெறி சதியை முறியடித்த மக்கள்
மொஹரம் தினமான நேற்று மக்கள் தங்களின் இயல்பான கூட்டுணர்வாலும், மதநல்லிணக்க உணர்வாலும் ஆர்.எஸ்.எஸ்-- பா.ஜ.க.வின் கலவர சதியை முறியடித்தனர்.
ஆவின் பாலுக்காக ஆர்ப்பாட்டம் – அதிமுக ரவுடிகள் எதிர்ப்பு
எனக்கு 4 குழந்தைகள் இருக்கு, அதில் ஒன்று கைக்குழந்தை, பால் முக்கியமாக கொடுத்தாக வேண்டும், இப்போ விலை ஏறி போச்சி, இனி நான் என்ன செய்வேன். விலையை குறைத்தால் நல்லா இருக்கும். ஆனால் யாரு இத செய்வாங்க
விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
இலட்சக்கணக்கான நிராபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.
என்கவுண்டர் எமன்கள் ! – கேலிச்சித்திரம்
இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிண காவல் நிலையத்தில் இளைஞர் சுட்டுப் படுகொலை