ஹேமலதா தற்கொலையை தூண்டியது யார் ?
ஜேப்பியார் தனது பழைய நாட்களில் மட்டுமல்ல இப்போதும் ஒரு கிரிமினல். ஹேமலதாவை போல பல மாணவர்களின் மரணத்திற்கு காரணமான அடக்குமுறையை கட்டிக் காத்து வருபவர்.
காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?
அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.
தருமபுரி – குடிநீர் வேண்டுமா இப்படி போராடுங்கள் !
ஆர்ப்பாட்டத்தை முடித்து வீட்டிற்கு வருவதற்கு முன்பே மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் வந்து விட்டது. அதற்கு முன்பு ஒரு அடி, இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் ஏற்றுவதற்கே பல காரணங்கள் கூறிவந்தனர்.
நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !
வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ் “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்" என காவல்துறை செயல்படுகிறது.
காருக்கு வரி போடு – ஆட்டோவுக்கு மானியம் வழங்கு !
ஏர்போர்ட் கிளையில் ஆட்டோவில் சென்ற பயணி 1 லட்ச ரூபாய் கொண்ட கைபையை தவறவிட்டுள்ளார். அதனை திரும்ப ஒப்படைத்தது குறித்து கன்டோன்மென்ட் காவல்துறை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்
மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.
சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்புகள், தீண்டாமையை சட்டவாத வழிகளில் ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி கட்டணத்திற்கு நீதிமன்றம் தடை
பள்ளி நிர்வாகம் நமது பெற்றோர் சங்க நிர்வாகிகளை அழைத்து சங்க உறுப்பினர்களிடம் மட்டும் டி.டியை வாங்கி கொள்கிறோம் என முன்வந்த பிரித்தாளும் சதி நடவடிக்கை சூழ்ச்சியை நிர்வாகிகள் ஏற்க வில்லை.
ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !
இப்போது மோடி ஆட்சி வந்திருப்பதால் தைரியமாக தலித் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவதுடன் நில்லாது, பொது இடத்தில் தூக்கிலும் ஏற்றி விடுகின்றனர்.
புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !
மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க உழைக்கும் மக்களை பலியிடாதே! உழைக்கும் மக்களின் தாலியறுக்கும் மின் கட்டண உயர்வினை ரத்து செய்!
அஞ்சலையின் இருபது வருடப் போராட்டம்
தனது கணவனது கொலைக்காக ஒரு ஏழைப்பெண் இருபது வருடங்களாக போராடி காத்திருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கும் ஜனநாயகம் மற்றும் நீதி அமைப்புக்களின் தரம் என்ன?
மோடியின் அவசரச் சட்டம் – அதிர்ச்சியூட்டும் பின்னணி
முதலாளித்துவ அறிஞர்கள் போற்றும் மரபுகளை மதிக்காமல் மோடி நடந்து கொள்வதைப் பார்த்து உயர்படிப்பு படித்து, அமெரிக்காவில் எல்லாம் பணி புரிந்த அம்பிக்கள் சிலருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் ?
பேராசிரியர் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டுபேர் இரும்புத் தடிகளால் மணடையைக் குறிவைத்துத் தாக்கியதை இரு கைகளாலும் மாறிமாறித் தடுத்ததில் அவரது இரண்டு கைகளும் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளன.
பெங்களூர் பொறுக்கி போலீஸ் – இதுதாண்டா ஐபிஎஸ் !
ரவீந்திரநாத் கடந்த மே 26-ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார். அங்கிருந்த இரு இளம் பெண்களை ஆபாசமாக தனது செல்பேசியில் படம் பிடித்துள்ளார்.
பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !
பெங்களூருவில் தான் அனுப்பிய எம்.எம்.எஸ் செய்திக்காக கைதாகி இருப்பவர் 24 வயதான சையது வாக்கஸ் பர்மாவர் என்ற எம்.பி.ஏ மாணவர். இந்த அடையாளங்களைத் தாண்டி அவர் ஒரு முசுலீம் என்பதே காவல்துறைக்கு போதுமான ஒன்று.