கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !
சாதி-தீண்டாமையும் ஒழியவில்லை; வன்கொடுமைக் குற்றங்களைப் புரியும் ஆதிக்க சாதிவெறியர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்திய 'ஜனநாயக' அமைப்பு முறையின் நயவஞ்சகத்தையும் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.
போலி கம்யூனிஸ்டுகளுக்கு தேவைப்படாத நிஜப் போராளி !
உங்களைப்போலவே பல பொதுவுடமைத் தோழர்கள் தங்கள் குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்திருக்கிறார்கள். அதனை எப்படி தவிர்க்கலாம் என கருதுகிறீர்கள்? குடும்பத்தில் எல்லோரையுமே இயக்கத்துக்கு அழைத்துவருவதுதான் வழி.
சலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!
மாறும் ஆட்சி மாறாத அவலம் !
பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்த தென்னை மரம் செத்து மொட்டை மரமாக நிற்கிறது. நிலத்தடி நீர் 400 அடியில் இருந்து 800 அடிக்கு சென்று விட்டது.
இந்தித் திணிப்பு : மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்!
பாசிச மோடியை பல்லக்கிலேற்றி, பார்ப்பன பாசிசக் கும்பலுக்குத் தமிழக மக்கள் மத்தியில் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து அரியணையிலும் அமர்த்தியிருக்கிறார்கள் தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் முதலான பிழைப்புவாதிகள்.
அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.
சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !
இதன்படி காடுகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான புல்வெளி போன்ற நிலப்பரப்புகளை ‘காடு அல்ல’ என வகைப்படுத்தி, அதனை ‘வளர்ச்சி’த் திட்டத்துக்கு வழங்கிவிட முடியும்.
ஒரு லவுட் ஸ்பீக்கர் கல்லுளிமங்கனான கதை !
காங்கிரசு பாணியில் டீசல், பெட்ரோல் விலைகளையும், ரயில் கட்டணத்தையும் உயர்த்தியுள்ள மோடி, மன்மோகன் சிங் போலவே தனது அரசின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பேசவும் மறுக்கிறார்.
துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் குத்தாட்ட திருவிழா
ஏறக்குறைய ஒரு மாதம் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியிருந்த கல்யாணி உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை வாங்கிக் கொண்டு 07/07/2014 அன்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.
பட்ஜெட் 2014 – பாமரனுக்கு ஆப்பு முதலாளிக்கு சோப்பு
நடுத்தர வர்க்க நபருக்கு கிடைக்கவிருக்கும் சலுகை, பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல் வாயு விலை, ரயில் கட்டண உயர்வு என்று மறுபக்கத்தில் திருடப்பட்டு விடும்.
பகவானே இது அடுக்குமா ?
"சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு அவர் ஆஜராவாரா?, அப்படி ஆஜரானாலும் விசாரணை எவ்வளவு சீரியசாக நடத்தப்படும்? குறிப்பாக முக்கியமான பிப்ரவரி 27, 2002 கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுமா"
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று.
கொலைகாரனுக்குப் பாதுகாப்பு ! நீதி கேட்டால் பொய்வழக்கு ! !
சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ள சாட்சியங்களின்படியே மோடியின் மீது குற்றம் சாட்ட முடியும் என்று ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை கூறியது.
தலைநகரம் : பகலில் அரிதாரம் இரவில் நிர்வாணம்
பணமும், அதிகாரமும் சரிவிகிதத்தில் கலந்து உருவான திமிரின் பௌதீகப் பொருளே மனுசர்மா. பொது இடங்களில் சிறு தடை வந்தாலே அவனது துப்பாக்கி வானைப் பார்த்து சீறும்.










