மாட்டுக்கறி பிரியாணியுடன் திருச்சியைக் கலக்கிய சர்வகட்சி போராட்டம் !
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிறது தமிழர் பண்பாடு. ஆனால் பார்பனியத்தின் பண்பாடு இவர்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிறது.
ஸ்மார்ட் சிட்டி : பாஜக -வின் புது அக்கிரகாரங்கள் !
நகரங்களிலும் குடிசைப் பகுதி மற்றும் நடுத்தர வர்க்கம் வாழும் பகுதிகள் எவையும் இந்த ஸ்மார்ட் சிட்டியின் அலங்காரத்திற்குள் வராது.
மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
இந்திய அரசியல் சாசனத்தின் மீதான பொறுப்புணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைதியற்ற உணர்வு தான் எங்களை இக்கடித்தை எழுதச் செய்திருக்கிறது.
ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி !
இது போல் போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதும், அமெரிக்காவை அகமதாபாத்தில் படைப்பதும் சுவிட்சர்லாந்தை சூரத்தில் பிரசவிப்பதும் பாஜகவிற்கு சாதாரணமானது தான்.
பொன்னாரிடம் சரணடைந்த பொன்னம்பலம் !
தமிழகத்தில் சில வார்டு கவுன்சிலர்களையாவது உருவாக்கியே தீர வேண்டும் என்றால் சந்தையிழந்த நடிகர்களையும் சேர்க்க வேண்டும் என்று அலையும் பா.ஜ.க-விற்கு பொன்னம்பலம் போன்ற பிழைப்புவாதிகள் அவசியம் தேவை.
கோமாதாவைக் கொல்லும் கோசாலைகள்
ஒரு மாட்டைப் பராமரிக்க ஆண்டுக்கு 10,000 ரூபாய் தேவை. கோசாலை பராமரிப்பு, பணியாளர் ஊதியம் எல்லாம் இதில் அடக்கம். இந்தக் காசையும் கோசாலை வைத்திருக்கும் பா.ஜ.க. யோக்கியர்கள் தின்றுவிடுகிறார்கள்.
பாஜக ஆளும் மும்பையில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடையாது
மும்பை மாநகராட்சி பள்ளி குழந்தைகளில் மூன்றில் ஒரு சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிகப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ம.பி விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி – விருதையில் ஆர்ப்பாட்டம்
உரிமைகளை கேட்டு போராடினால் உயிரையும் பறிக்கப்படுவது காலனிய ஆட்சியின் அடக்குமுறை, அத்தகைய கொடூரத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம்.
ஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி ?
அத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டையரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன.
குமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க.-வா ?
ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம்.
அதானிக்கு கரி – ஆஸ்திரேலியாவுக்கு கறி !
“இந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.
பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர் !
இதே போன்ற ஒரு ஆட்சியைத் தான் நமது தமிழகத்திலும் ஏற்படுத்தப் போவதாகவும், காவிக் கொடியை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப் போவதாகவும் சூளுரைத்துள்ளார் தமிழிசை.
சிறப்புக் கட்டுரை : கொம்பில் சிக்கிய கோமாளி !
“முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்று வெறுப்பைத் தூண்டி, அதை இந்து வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வது வேறு, “பயன்தராத மாட்டை விற்கக்கூடாது” என இந்து வாக்கு வங்கிக்கு உத்தரவிடுவது வேறு என்பது “சங்கி”கள் மண்டையில் ஏறவில்லை.
ஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் – என்னடா நாடு இது ?
கைது செய்யப்பட்ட 11 மாணவர்களில் 8 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம்.
துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் – SBI அறிக்கை !
இன்றைய தேதி வரை அரசின் தரப்பில் இருந்து உண்மை நிலையை விளக்கி எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
























