Tuesday, August 18, 2026

ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்

அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள் இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!

ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

4
இயல்பான மகப்பேறுக்கு சாணியையும் மூத்திரப்பசையையும் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான அகில பாரதிய கௌ சேவாவின் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.

தமிழகத்தை திருடும் அலிபாபா + 40 திருடர்கள் – காளியப்பன் உரை

1
விளைச்சல் இன்றி நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயியை, கந்து வட்டிக்கு விட்டு சாப்பிடுகிறான் எனச் சொல்லும் அந்த மந்திரியை செருப்பால் அடிக்க வேண்டாமா ?

பாசனத்திற்கு 10 கோடி – ஜெயா நினைவிடத்திற்கு 15 கோடி – கலைவாணன் உரை

0
120 வருடங்களுக்கு முன்பாக கர்நாடகத்தில் விவசாயம் பிரதானமான ஒன்றாக இல்லை. காவிரியில் அணைகளும் கட்டப்படவில்லை.

இது பணம் – பிரியாணி – குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை – அப்பாவு உரை

6
துணை வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவோ “கடன் தள்ளுபடி செய்வது இப்போது ஃபேஷனாகி விட்டது” என்கிறார். செம்மரக்கட்டைகளைக் சட்டவிரோதமாகக் கடத்தி விற்ற வெங்கய்யாவுக்கு விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்?

சுகாதாரம் – குடும்ப நலம் : மோடி சொல்ல மறந்த கதை !

0
பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தான், குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக அதிகம். அதாவது 1000 குழந்தைகளுக்கு 51 பேர் என்ற விகிதத்தில் குழந்தை இறப்பு நிகழ்கிறது.

ஆர்.எஸ்.எஸ். – சுயபுராணமே இனி பள்ளிகளில் வரலாறு !

0
தங்களது சுயவரலாற்றோடு சேர்த்து மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட சாதனைகளையும் மேற்கண்ட நூலில் தொகுத்துள்ளனராம்.

ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்

2
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி.

எடப்பாடி கும்பல் குற்றவாளி ஏ2 சசிகலாவை சந்தித்தது குற்றமா ?

0
ஊழல் குற்றவாளிகளே கட்சிகளையும், மாநிலத்தையும் ஆளலாம் அதை அனைவரும் அங்கீகரிப்பார்கள் என்றால் இந்த நாட்டையே அதாவது இந்த அமைப்பு முறையையே தூக்கி எறிய வேண்டாமா?

கக்கூசுக்கு இரட்டைவேடம் போடும் சுவச் பாரத் !

4
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமானதாக்க வேண்டுமென்கிற கடமை உணர்ச்சியில் ஏற்கனவே இருந்த கழிவறைகளையும் தூய்மை இந்தியா திட்டத்தினுள் கடத்தி வந்துள்ளனர் அதிகாரிகள்.
mohammad-akhlaq

முகமது அக்லக்கை கொன்ற பாஜக கொலைகாரர்களுக்கு பிணை மேல் பிணை !

0
கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 12 பேர்களை உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது.

கூவத்தூர் கும்மாளத்தில் கொடி பிடித்த பாஜக பெங்களூருவில் பொங்குகிறது !

1
சட்ட மன்ற உறுப்பினர்களை பா.ஜ.கவின் பண பேரத்திலிருந்து பாதுகாக்கவே காங்கிரசு கட்சி ஜூலை 30-ம் தேதி முதல் பெங்களூருவில் அவர்களை காப்பாற்றி வருகிறது.

சிறப்புக் கட்டுரை: நிதிஷ் குமார் பரிசுத்த ஆவியாய் மாறியது ஏன் ?

4
லாலு குடும்பத்தின் ஊழல்களையும் தாண்டி அவரோடு நிதிஷ் கூட்டணி கட்டியதற்கு என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் தான் தற்போது கூட்டணியை முறிப்பதற்கும் உள்ளன.

அமித்ஷா சொத்து விவர நீக்கம்- அறிவிக்கப்படாத அவசரநிலை !

1
பரஞ்சோய் தாக்கூர்த்தாவை மிரட்டலின் மூலம் நீக்கியதாகட்டும், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைத் தணிகை செய்வதாகட்டும் – இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுள்ளது.

மோடிக்கு முன்னாள் ஆயுதப்படையினரின் திறந்த மடல்!

0
முன்னாள் படைவீரர்கள் 114 பேர், இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்தும், அரசியல் சாசனம் குறித்தும் பாஜக கும்பலுக்கு ஒரு திறந்த மடல் மூலம் வகுப்பெடுத்துள்ளனர்.

அண்மை பதிவுகள்