மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!
இரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?
பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!
தங்கள் கனவுக்கு நெடுங்காலம் வேட்டுவைத்த பெரியாரின் சிலைக்கு அர்ச்சக மாணவர்கள் மாலை அணிவித்ததை இந்து மதவெறியர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
மாணவன் பாரத் கொலை: மீண்டும் சிவக்கும் பெண்ணாடம்…!
தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்பட்ட கதி இனியாருக்கும் ஏற்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள்.ஆகவே இது நமக்கான போராட்டம்.
முஸ்லீம் விரோத அரசு வங்கிகள்!
நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?
ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி, ஆனால் அந்த கனவை கலைத்தனர் சாமானியர்கள்
இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!
இது ஆசியக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஏற்ப அமெரிக்க இராணுவம் தனது படையணிகளை இடம்மாற்றி நிறுத்தியிருக்கும் உத்திதானே தவிர, படை விலக்கல் அல்ல.
ஆன்டிலியா – அம்பானியின் மர்ம மாளிகை!
"ஓரோன் ஒண்ணு, இரோண் இரண்டு"… என்று கூட்டலையும், கழித்தலையும், பெருக்கலையும், வகுத்தலையும் படித்திருக்கும் தேசமே! நீ படித்து தெளிய முடியாத கணக்குகளும் எண்களும் இங்கு உண்டு.
ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?
பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்ட சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்.
இந்திய-இலங்கை அரசுகள் தொடுக்கும் உளவியல் யுத்தம் !!
காங்கிரசு, கருணாநிதி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஈழத்தமிழர்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு ஆதரவு தேடும் கீழ்தரமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.
பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!
பிரித்து வைத்து ஒற்றுமையை குலைக்க எண்ணியது நிர்வாகம்: தேசிய-பாலின-ஊதிய வேறுபாடுகள் தாண்டி 'நாங்கள் தொழிலாளிகள்' என வர்க்க ஒற்றுமையுடன் பதிலடி கொடுத்தனர் தொழிலாளர்கள்
மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதற்க்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் குலுங்குகிறது.
கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!
ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, 3200 கோடி ரூபாய் மதிப்பும் உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தையும், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையையும் பிடித்துள்ளது சுகுணா
மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம் !!
ஐரோப்பியர்களின் காலடி படுவதற்கு முன்னரே, மெக்சிகோ மூவாயிரம் ஆண்டு கால நாகரீங்களை (ஒன்றல்ல, பல நாகரீகங்கள்) கண்டுள்ளது. ஒரு வகையில் பண்டைய இந்தியாவோடு ஒப்பிடலாம்.
பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
பல்லாயிரம் இந்திய ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பீபீ லுமாடா
கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!
நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும், சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் "காக்கி டவுசர்" கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது.