மோடியை தவிடு பொடியாக்கிய மகஇக பொதுக்கூட்டம் ! படங்கள்
கூட்டத்தின் செலவுக்காக தோழர்கள் மக்களிடம் துண்டேந்தி வசூலித்த தொகை மட்டும் ரூ 32,000. இதுவே இந்த கூட்டத்தை மக்கள் எப்படி உணர்ச்சிகரமாக வரவேற்றிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.
திருச்சியில் முசுலீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்ட பாஜக முயற்சி !
நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
ஏழைப் பெண்களை சுரண்டும் வாடகைத் தாய் முறையின் தலைநகரம் மோடியின் குஜராத்தினை சேர்ந்த ஆனந்த் நகரம்.
“நீரோ மோடியை ஹீரோ என்கிறது பாஜக” – மகஇக பத்திரிகை செய்தி
தைரியமிருந்தால் பாஜகவினர் இவற்றை ஆதாரங்களுடன் மறுத்து அறிக்கை விடட்டும். அதற்குத் திராணி இல்லாமல், பொய்ப்புகார் கொடுத்து எங்கள் பிரச்சாரத்தை தடுக்குமாறு போலீசிடம் மன்றாடுகின்றனர்.
மோடியை திரை கிழிக்கும் பிரச்சாரம் – பாஜக அலறல் !
கலவரத்தைத் தூண்டும் வகையில் நடைபெறும் இந்த முயற்சிகளை காவல்துறையினர் தடுக்க வேண்டும். கலவரத்துக்கான அறிகுறிகள் தெரியும்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
மோடியை விரட்டுவோம்: திருச்சிக்கு எங்களோடு வாருங்கள் !
வரும் ஞாயிறு 22-ம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்திற்காக சென்னையிலிருந்து புதிய கலாச்சாரம் தோழர்கள் மூலமாக வாகன ஏற்பாடு செய்து செல்ல இருக்கிறோம். தொடர்பு கொள்ளுங்கள் (91) 99411 75876.
திருச்சியை கலக்கும் மோடி எதிர்ப்பு இயக்கம் – புகைப்படங்கள்
உழைக்கும் மக்களிடையே பாஜக, ஆர்.எஸ்.எஸ் காவிகளின் பொய்பிரச்சாரத்தின் மூலம் பூதாகரமாக சித்தரிக்கப்பட்ட மோடியின் முகம் நமது புரட்சிகர அமைப்புகள் நடத்திவருகின்ற பிரச்சாரத்தால் கிழிந்து தொங்குகிறது.
மோடியை விரட்டியடிப்போம் ! – திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம்
காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே ! - திருச்சியில் ம.க.இ.க பொதுக்கூட்டம் - 22.09.2013, மாலை 6 மணி - புத்தூர் நாலு ரோடு, உறையூர், திருச்சி
கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி – ஒரு அனுபவம்
அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்தினர்.
கிரிக்கெட் கொள்ளை தேர்தலில் காங், பாஜக, பவார் கூட்டணி !
பல கோடி ரூபாய்கள் கைமாறும் கீழ் மட்ட கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்களைக் கொண்டதுதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இண்டு இடுக்குகளில் ஜனநாயகத்தை தேடும் ஞாநி
அர்ஜுன் கூட தேசபக்தி படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார். ஞாநி மட்டும் இந்த தேசத்தின் ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்!
பெரியார் பிறந்த நாள் – பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை !
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
சிபிஎம்மின் கிழிந்து தொங்கும் கூட்டணிக் கனவுகள்
அமைதி வழிப் புரட்சி, பாராளுமன்றம் மூலம் புரட்சி எனும் புதைசேற்றில் ஆனந்தமாக குளிக்கும் சிபிஎம் கட்சி தனது இடத்தை தக்க வைப்பதற்கே ததிங்கிணத்தோம் போட வேண்டியிருக்கிறது.
ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !
பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்கள் வழியாக கலவரத்துக்கு வழிவகுக்கும் வேலையை சங் பரிவாரங்கள் துவங்கி விட்டனர்.
பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
பாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.