வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !
மத்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை ரத்து செய்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.
தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : புதைந்துள்ள உண்மைகள் !
அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.
பத்ரியின் ஓட்ஸ் கஞ்சி ஒரு நாள் செலவு ரூ 1320 !
பத்ரியின் எளிமையான உணவு பழக்கத்துக்கு (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 50 மட்டும் செலவு) பின்பு பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறை இருக்கிறது.
ஏழைகளை அம்பானிகளாக்கும் வறுமைக் கோடு !
பொது வினியோக முறையை ஒழித்துக் கட்டும் அரசின் திட்டங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !
இல.கணேசன், கோபமடைந்துள்ள இந்து இளைஞர்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதால்தான் இப்படி பந்த் போன்ற அகிம்சை போராட்டங்களை நடத்துகிறோம் எனக் கூறி அரசை மறைமுகமாக மிரட்டுகிறார்.
சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’ களின் பசப்பல் !
மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனச் சாடுவதன் வழியாகத் தோற்றுவிட்ட இந்த அரசமைப்பின் மீது பிரமையை உருவாக்க முயலுகிறார்கள்.
மோடியைக் காப்பாற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள் !
மோடியைக் காப்பாற்றுவது என்ற உள்நோக்கத்தோடு சிறப்புப் புலனாய்வுக் குழு இயங்கி வந்திருப்பதை அம்பலப்படுத்துகிறார், ஜாகியா ஜாஃப்ரி.
ஜெயலலிதாவிடம் ஏமாறும் நெய்வேலி தொழிலாளிகள் !
இந்தப் பிரச்சினை இத்தோடு முடியப் போவதில்லை. என்எல்சியை முழுமையாக தனியார் கையில் ஒப்படைப்பது வரை தனியார் முதலாளிகளின் பிரதிநிதியான மத்திய அரசு ஓயப் போவதில்லை.
நரேந்திர மோடி : மண்ணைக் கவ்வும் விளம்பரங்கள் !
தினசரி மோடி தொடர்பாக குறைந்தது ஒரு காமெடி செய்தியாவது வந்து கொண்டிருக்கிறது. நரியைப் பரியென்று நம்பச் சொல்லி விட்டு பதிலுக்கு விமர்சனங்கள் வருகிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டால் எப்படி?
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : உணவைப் பிடுங்கும் பயங்கரவாதத் திட்டம் !
இவ்வளவு கொடிய சட்டத்தை நிறைவேற்ற பி.ஜே.பி,. சி.பி.ஜ., சி.பி.எம். உள்ளிட்ட எல்லா ஓட்டுக்கட்சிகளும் காங்கிரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டன.
இஷ்ரத் ஜஹான் கொலை : மோடி – காங்கிரசின் கள்ளக்கூட்டு !
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை பற்றிய உண்மைகள் அம்பலமாவதை மோடி மட்டுமல்ல, காங்கிரசும் விரும்பவில்லை.
ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி !
பாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்.
அத்வானியின் குரு சியாமா பிரசாத் முகர்ஜி யாருக்கு அடியாள் ?
பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு எந்த அளவு உதவி செய்ய இந்து மகாசபா தயாராக இருந்தது என்பதை இந்து மகாசபையின் தலைவராக சாவார்க்கர் வெளியிட்ட உத்தரவிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றுமையின் சின்னம் அயோத்தி !
முஸ்லீம்கள் தங்கள் தேசப்பற்றை 'இரண்டு முறை' நிரூபிக்க வேண்டும் என்று கருதுவோருக்கு சவுக்கடி கொடுக்கும் முகமாக, பைசாபாத் மாவட்டத்தின் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த சில விடுதலை வீரர்களின் வரலாற்றை சுருக்கித் தருகிறோம்.
மோடியின் உத்தர்கண்ட் சாதனை ஒரு விளம்பரச் சதி !
மோடியின் புத்துருவாக்கத்துக்கும் ஒளிவட்ட பிரச்சாரங்களுக்கும் ஆப்கோ என்ற அமெரிக்க நிறுவனம்தான் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.