ஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக !
பாரதிய ஜனதா கவலைப்படுமளவு அவர்களது ஆதரவுத் தளத்தை ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் குறிவைத்து தாக்கியது.
நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்?
தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதே தனது பொருளாதாரக் கொள்கை என்று ராய்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சூடம் அடித்துச் சத்தியம் செய்தார், கேஜ்ரிவால்.
கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.
சந்தர்ப்பவாதத்தில் சாதனை படைக்கும் பாசிச மோடி
நாளைக்கு சென்னைக்கு வரும் மோடி இங்கே ஜெயலலிதாவுக்கும் ஜே போடுவதற்கு மறக்க மாட்டார். இவ்வளவிற்கும் மம்தாவை விட பிரதமர் பதவிக்கு அதிகம் சவுண்டு விடுபவர்தான் ஜெயலலிதா.
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
அரவிந்த் கேஜ்ரிவால் எந்த சித்தாந்தத்துக்குத் தாலி கட்டியிருக்கிறார் ?
இந்த அரசமைப்பையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சீரழிக்கும் ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால், சிறந்த அரசாளுமையை வழங்கிவிடலாம் என்று கேஜ்ரிவால் பரப்பி வரும் புனைகதையும், ஆம் ஆத்மி அரசும் அவர் கண் முன்னாலேயே நொறுங்கி விழும்.
காங், பாஜகவிற்கு பகவான்கள் படியளப்பது ஏன் ?
பூவுலகில் இந்த ஆத்மா/பரமாத்மாக்களுக்கு இடமில்லை என இவர்களுக்கு சிவலோக பதவி கொடுத்து முக்தி அடைய வைக்க வேண்டியது நமது கடமை.
ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014
ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள், காங்கிரசின் கூட்டணி, நரேந்திர மோடியின் தேர்தல் உத்திகள், மற்றும் பல செய்திகளும் நீதிகளும்.
ஆதர்ஷ் : தியாகிகளின் பெயரில் பாவிகள் சுருட்டிய வீடுகள் !
அரசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதிமன்றம், காவி-கதர் தேசியக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எப்படி இயங்குகின்றன என்பதற்கு ஆதர்ஷ் ஊழல் ஒரு சான்று.
லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?
லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன?
மார்த்தாண்ட வர்மா : கொடுங்கோல் அரச பரம்பரை வாரிசு சாவு !
வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெடுத்த தன் இரு முலைகளையும் வைத்து ’முலைவரி கட்டி’ய நன்செல்லி என்ற ஈழவப்பெண் வாழ்ந்த முலைச்சிப்பறம்பு இந்த அரச பரம்பரையின் (1885-1924) ஆளுகைக்குட்பட்டது.
பாரதி அவலம்
பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் மாயாவாதத்தில் மூழ்கி கொண்டிருந்த பாரதியின் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?
பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்
கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும்.
ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !
பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.
பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும்.