அனந்தமூர்த்தியின் மரணம் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி
அனந்தமூர்த்தி மரணமடைந்த அன்று மங்களூர் நகரத்தில் உள்ள மோடி ரசிகர்களான பஜ்ரங் தள் அலுவலகத்தில் வெடி போட்டு கொண்டாடி இருக்கிறார்கள்.
சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?
டெல்லியிலே ஆம் ஆத்மிக்கு ரேட்டு வைத்தது பிஜேபி, நெல்லையிலே பிஜேபிக்கு ஆப்பு வைத்தார் அம்மா. திருநெல்வேலியே காணலையே சொர்ணாக்கா.. கட்டுரை, கார்ட்டூன், வீடியோ.
கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !
ரஜினி என்ன செய்யப் போகிறார்? அவர் என்ன செய்வார், என்ன செய்ய வேண்டுமென்பதை அம்மா இருக்கும் வரை ஆண்டவன் கூட முடிவு செய்ய முடியாது.
ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு
பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.
பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்
பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.
இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு
சேஷாத்ரி சாரி : "வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது”.
கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது !
சாதி-தீண்டாமையும் ஒழியவில்லை; வன்கொடுமைக் குற்றங்களைப் புரியும் ஆதிக்க சாதிவெறியர்களும் கடுமையாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பது இந்திய 'ஜனநாயக' அமைப்பு முறையின் நயவஞ்சகத்தையும் தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது.
சலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று.
இளவரசன் நினைவு நாள் : நத்தம் காலனி மக்கள் மீது அரசு அடக்குமுறை
"பொய் வழக்கு போடுவது என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள். கண்டிப்பா இனி நீங்க விடப்போவதில்லை. என்ன கேசு போட்டிருக்கீங்க, எங்க வைச்சிருக்கீங்க என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும்."
டேப் காதர் – இது அவலத்தின் குரலல்ல
1950-களில் நடந்த தேர்தல்களிலேயே காங்கிரஸ் கட்சி பணம் வினியோகம் செய்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான நாட்டுப்புறப் பாடலான ஒத்தைரூபாய் தாரேன் பாடல் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாடப்பட்டதே.
சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ?
90-களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழகம் பார்ப்பன பண்பாட்டிற்கு எதிராக "தமிழ் மக்கள் இசை விழா" என்று மக்களை ஒருங்கிணைத்தால் அதற்கு எதிராக அடுத்த ஆண்டே "தலித் கலை விழா" என்று மக்களை பிளவுபடுத்தினார்கள்.
மோடி அலை: கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கிய பொய்மை !
கூட்டணி கட்சிகளின் துணையின்றி அரசியல் சட்டம் எதையும் இயற்றக்கூடிய அளவுக்கு நாடாளுமன்றத்தில் பலம் பெறாத மோடி, இமலாய சாதனையை எட்டிவிட்டதாக பிம்பம் வரையப்படுகிறது.
வன்புணர்ச்சியை தடுக்குமா கழிப்பறை வசதி ?
அந்த ஆண்கள் என்னை பார்த்து, ’ஏய் பெண்ணே, வா, உன்னை பேருந்தில் வைத்து ……… செய்ய வேண்டும்!’ என்றார்கள்.
பூங்கொடி கொலை : வன்னிய மக்களே சிந்திப்பீர் !
தருமபுரியில் இளவரசனின் ரத்தத்தை ருசி பார்த்த சாதி அரசியல் என்ற கத்திதான், இங்கே சொந்த சாதிச் சிறுமியின் ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறது.