அயோத்தி : இருண்ட இரவு – நூலறிமுகம்
அயோத்தி - பாபர் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக திணிக்கப்பட்ட வரலாறு - சான்றுகள் - ஆவணங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது, அவசியம் வாங்கிப் படியுங்கள்!
அ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி !
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமென்று ஆய்வு செய்யும் ஊடகங்கள், தமிழகத்தில் 37 இடங்களையும் 44.3% வாக்குகளையும் பெற்று ''வரலாறு காணாத'' வெற்றியை அ.தி.மு.க. எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்புவதில்லை.
சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்புகள், தீண்டாமையை சட்டவாத வழிகளில் ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
பூனா இளைஞர் கொலை – பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !
மோஷினை கொலை செய்து விட்டு இந்த கோட்சே கூட்டம், “முதல் விக்கெட் சாய்ந்து விட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டாடியிருக்கிறது.
மல்லிகா ஷெராவத்தும் ஆர்.எஸ்.எஸ் ரசிகர்களும் !
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை பொறுத்தவரை பன்வாரி தேவி எனும் பாரதப் பெண் இழிவு படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதை விட தேசியக்கொடி கவர்ச்சிக்காக பயன்பட்டிருக்கிறது என்பதே கவலை.
ஈழமா , பதவியா – பாமகவின் பாசப் போராட்டம் !
அன்புமணி ஒரு துணை அமைச்சர் பதவியாவது கிடைத்து விடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு டெல்லிக்கு ஃபிளைட் பிடித்து போயும் எதுவும் விழாமல் வெறுங்கையோடு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
ராஜபக்சே வருகை: வைகோவின் கபடநாடகம்
வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன், ராமதாசு, விஜயகாந்த், ஈசுவரன், பாரிவேந்தர் உள்ளிட்ட அனைவரும் இந்திய இராஜபக்சேவின் கூட்டாளிகள் மட்டுமல்ல, இலங்கை இராஜபக்சேவின் கூட்டாளிகளும்தான் என்பதில் ஐயமில்லை.
ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை !
"நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.”
சுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை !
காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பட்டப்பகலில் இந்த கொலைவெறியாட்டம் நடந்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின், குடிமை சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக்சத்தா கட்சி, இன்னபிற அமைப்புகள்.
தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!
மின் கட்டண உயர்வு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. கல்வி, மருத்துவம், பால், குடிநீர், பேருந்துக் கட்டண உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன.
முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?
தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும்.
முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு
பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா?
காங்கிரசு பாஜக கூட்டணியில் 1984 சீக்கிய படுகொலை
கலவரம் குறித்து அமைக்கப்பட்ட ஜெயின் – அகர்வால் கமிட்டியின் பரிந்துரைகளின் படி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 49 நபர்கள் மேல் வழக்குகள் பதியப்பட்டன.
பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !
என்னதான் மோடி அலை, சுனாமி என்று உசுப்பேத்தினாலும் இங்கே சிறுபான்மை மக்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லையே? இதுதாண்டா பெரியார் மண்ணின் மகத்துவம்