தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் : குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.
சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.
66 ஏ போனால் என்ன அவர்களுக்கு ஆயிரம் பிரிவுகள் உண்டு
கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த், வெள்ளை எம்.ஜி.ஆர் கட்சி தலைவியால் தமிழகம் முழுக்க அனைத்து நீதிமன்றங்களுக்கும் அமாவாசை, பௌர்ணமி அன்று வாய்தா யாத்திரை சென்று வருகிறார்.
ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பு : தீவிரவாதத்திற்கு அழைப்பு !
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா – நூல் அறிமுகம்
“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை.
மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி
சிவில் வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்தை பிடுங்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறியபோது இந்து சனாதனிகளும், இசுலாமியப் பழமைவாதிகளும் அம்பேத்கருக்கு எதிராக ஓரணியில் திரண்டார்கள்.
பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."
மரத்தில் மறைந்தது மா மத யானை
"ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.
குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்
“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்".
அமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி
நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இப்பதவி பேரத்தில் அம்பலமாகியுள்ளது.
குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?
கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம்.
தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி
இந்துமதவெறியர்களுக்கு எதிரான சமரசமற்ற உறுதியை காட்டும் இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரி போன்றோருக்கு இன்றைய குஜராத்தில் இருக்கும் ஒரு சில நம்பிக்கை கீற்றுகளில் தீஸ்தா சேதல்வாத்தும் ஒருவர்.
மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.
தில்லைக் கோயிலை மீட்கக் கோரி சென்னையில் மறியல்
உச்ச நீதிமன்றம், தில்லைக் கோவிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்து அளித்த தீர்ப்பினை கண்டித்து 6.1.2014 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.