முருங்கைக்காய் பறித்தால் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு !
போலீசிடம் கருணை காட்டும் ‘சட்டம்-ஒழுங்கு’, ஏழைகளிடம் முருங்கைக்காய் பறித்த அற்பக் குற்றத்தையும் மன்னிக்கத் தயாராக இல்லை.
பெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை !
'சமூக நீதி'யின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.
கழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு !
"கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு."
அம்மா பஜனையில் அமைச்சர்களை விஞ்சும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆசாமிகள்
ஆட்சிப் பொறுப்பு ஏற்றுவுடனேயே கொலைகாரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள் என்று அம்மா அறிவித்திருந்தும் இன்னமும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் நடப்பது ஏன்?
கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள் !
கழிப்பறை உட்பட வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொருத்தி, வேலையாட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார் ஜாக்ரிதி.
தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை, ஜெயா ஆட்சியின் தேவர் சாதிப் பாசத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டது.
தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?
கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம்.
லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?
லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன?
கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !
போலீசின் கிரிமினல்தனங்களுக்கு எதிராக எந்த புகாரும் தர முடியாதபடி போலீசு சீர்திருத்த சட்டத்தை உருவாக்குகிறது ஜெயா அரசு.
ஆதார் அட்டை கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
“ஏங்க நான் ஆதார் அட்டை வாங்கி கேஸ் கம்பெனியில கொடுத்துட்டேனே, எனக்கு கேஸ் சிலிண்டர் இனிமேல் 1080 ரூபாயா? அரசாங்கம் என்னை லூசாக்கிடுச்சே”
திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.
மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !
தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?
காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.
மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…
வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும்.










