மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !
இன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல.
ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றுவதற்குத் துடியாய்த் துடித்தது, ஆர்.எஸ்.எஸ்.
யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?
ஒரு விளம்பர காதிதத்திற்காக காட்டையே அழிப்பதும் ஒரு முறை உடுத்தி விட்டு எறியும் "யூஸ் அண்ட் த்ரோ" துணிக்காக டாக்காவில் ஓராயிரம் ஆடைத் தொழிலாளர்கள் பலியானதும் தான் முதலாளித்துவத்தின் சாதனை!
பா.ஜ.க ஹோண்டா கூட்டணியை முறியடித்த தொழிலாளர்கள்
மொழி, இனம், பண்பாடு, நிரந்தரம், தற்காலிம் என்ற வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களிடேயே ஐக்கியமும் ஒற்றுமையும் ஏற்பட்டிருப்பதுதான் இப்போராட்டத்தின் குறிப்பிடத்தக்க விடயம்.
அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்
நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது.
பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!
கருப்புப் பணம்தான் இன்றைய உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும்பொழுது, அதன் மீது கைவைக்கப் போவதாக வரும் அறிவிப்புகளெல்லாம் வெற்றுச் சவடால்கள்தான்!
விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன?
கொலைகார ராம்கி நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
மருத்துவக் கழிவு ஆலையை மூடாமல் 200 ஏக்கர் பரப்பளவில் எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டும் புதிய நிறுவனத்திற்கு அரசே ஆதரவாக இருந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
காட்ஸ் ஒப்பந்தம் :அரசுக் கல்வியை ஒழிக்கும் மோடி ! பாகம் – 2
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு
மோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள் – மாணவர் கடமை என்ன ?
’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங்.
பேசுவது தேசபக்தி செய்வது தேசத் துரோகம் – மார்ச் 23 ஆர்ப்பாட்டம்
பகத் சிங் நினைவு நாளில் ஆர்ப்பாட்டம் நாள் : மார்ச் 23, 2016 நேரம்: மாலை 4.30 மணி இடம் : ராஜா திரையரங்கம் அருகில், புதுச்சேரி தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே, அணிதிரண்டு வாரீர்!
காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி !
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது நமது நாட்டின் கல்வி மீது அரசு தொடுத்திருக்கும் புதியதொரு தாக்குதலாகும்.
பா.ஜ.க-வின் தேசத் துரோகம் – WTO தீர்ப்பு !
‘உன் நாடு என் காலனி’ என்று அமெரிக்கா மிரட்டுகிறது. நாட்டைக்காக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் முதற்படியே அமெரிக்காவிற்கு கால் கழுவும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் இந்து தேசிய பாசிசத்தை முறியடிப்பதில் இருந்தே தொடங்க இயலும்.
வெண்ணெய்த் திருடன் கண்ணன் – எண்ணெய்த் திருடன் மோடி
திருடனைக் கடவுளாகவும் திருட்டைப் பகவானின் லீலையாகவும் கொண்டாடுகிறது இந்துத்துவம். அதன் வழி வந்த மோடி, வரிக்கொள்ளையை அரசின் லீலையாக்கி விட்டார்.