ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா
                    ஈராக்குக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா "ஈராக் பகுதிகளை இணைக்கவோ, அதன் வளங்களை தனது பயன்பாட்டுக்கு அள்ளவோ செய்யவில்லை"  என்று சிரிக்காமல் ரசியாவுக்கு நல்லொழுக்க பாடம் எடுக்கிறார் ஒபாமா.                
                
            தொழிலாளிகளை கசக்கும் டொயோட்டாவின் இலாப வெறி !
                    தொழிலாளர்கள் வேலை செய்யா விட்டால் உற்பத்தியும் இல்லை என்றாலும் கூட தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.                
                
            அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி
                    பத்திரிகையாளர் ஞாநி சேர்ந்தி்ருக்கும் ஆம் ஆத்மி கட்சியை தோற்றுவித்த கடவுள் யார்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.                
                
            போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !
                    சுற்றுச் சூழலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதை விட கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபமே காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகி விட்டது.                 
                
            பகத்சிங் நினைவு நாளில் புஜதொமு பொதுக்கூட்டம்
                    நாள் : 23.3.2014  நேரம் : மாலை 6.00 மணி   இடம் : அம்பத்தூர் O.T பேருந்து நிலையம் - தோழர்கள் பல உரையாற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருக!                
                
            ஒசூர் வெக் ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!
                    கனரக மோட்டார்ஸ்களை உற்பத்தி செய்துவரும் பிரேசில் நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியாவின் ஓசூர் கிளையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போராட்டத்துடன் கட்டிய தொழிற்சங்கம்!                
                
            ரோல்ஸ் ராய்ஸ் – பாரம்பரியமான பிளேடு திருடன் !
                    இவ்வளவு நாட்களாக தூங்கிக் கொண்டிருந்தது போல நடித்த பாதுகாப்பு அமைச்சகம் ரோல்ஸ்-ராய்ஸ் பெயர் இங்கிலாந்தில் நாற ஆரம்பித்தவுடன், தான் அசிங்கப்படுவதை தவிர்க்க முந்திக் கொண்டு விட்டது.                
                
            சர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் !
                    "இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”                
                
            இந்தியக் கார்களுக்கு விபத்து நிச்சயம்
                    நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் முன்பக்க தாக்க சோதனையில் மேற்குறிப்பிட்ட ஐந்து ரக கார்களும் ஐந்திற்கு பூஜ்ஜியம் (0/5) மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளன.                
                
            பட்ஜெட் 2014 – முதலாளிகளுக்கு வளர்ச்சி, மக்களுக்கு அதிர்ச்சி
                    மே மாதம் வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் தமது கழுத்தில் மாட்டிக் கொள்ளும் தூக்குக் கயிற்றின் வகை மாதிரியைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.                
                
            ஐ.பி.எம் ஒரு கனவா, கொலைகார கில்லட்டினா ?
                    கைகளில் சொந்தப் பொருட்களுடனும், மனது முழுவதும் எதிர் காலத்தை பற்றிய கேள்விகளுடனும் அழுதபடியே வெளியேறினார்கள்.                
                
            மைக்ரோசாப்டின் தலைவர் சத்ய நாதெல்லா – பெருமையா சிறுமையா ?
                    மைக்ரோசாப்டின் சி.இ.ஓவாக சத்ய நாதெல்லா தெரிவு செய்யப்பட்டிருப்பதால் இந்தியர்களுக்கு அப்படியொன்றும் பெருமையில்லை..! -    அருண் குப்தா                
                
            சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
                    சாம் சங் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் மறுக்கவே எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்                
                
            குழந்தையைக் கொன்ற பெப்சி !
                    பன்னாட்டு நிறுவனத்துக்கு பகடைக்காயாய் இன்னும் எத்தனை உயிர்கள்? இப்போதே விரட்டியடிப்போம் பன்னாட்டு குளிர்பானங்களை !                
                
            கலைஞர் டிவி, ஜாபர் சேட் மட்டுமல்ல 2ஜி ஊழல் !
                    கொள்ளை அடிப்பதில் எந்த முதலாளிக்கு அதிக வாய்ப்பு, எந்த முதலாளிக்கு வரி கட்டாமல் விடுப்பு, எந்த முதலாளிக்கு கூடுதல் அலைக்கற்றை என்ற விவகாரங்களின் நீட்சிதான் 2008-ம் ஆண்டின் 2ஜி ஊழல்.                
                
            












