விஜயகாந்த் கல்லூரி பேராசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்!
பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல கல்லுாரிகள் தங்கள் ஆசிரியர்களை புரோக்கர்களாக மாற்றி கல்விச் சந்தையில் அலையவிட்டுள்ளனர்.
மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை! தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?
தனியார் பள்ளியில சேக்காதீங்க – பாடல்
தனியார் கல்வி, ஆங்கில மோகத்தை அம்பலப்படுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர்கள் பாடியிருக்கும் பாடல்....
விஜயகாந்த் கல்லூரியில் வெடித்த மாணவர் போராட்டம்
தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் வடிகாலாக ஊதப்பட்ட கேப்டனின் உருவம் இன்று புஸ்ஸாகி பஸ்பமாகிவிட்டது.
விழுப்புரம் – திருவாரூர் : அரசுப் பள்ளி காக்க போராட்டம்
கவுருமண்டு ஸ்கூல்ல இலவசக் கல்வி தர்றோம்! அப்படின்னு கவுருமண்டு கூவுது… நீலிக் கண்ணீரும் வடிக்குது…ஆனா ஹெட்டு மாஸ்டரு சோத்துக்கு வழியில்லாத புள்ளைங்க கிட்ட பணம் புடுங்குறான்…
அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் விருதை மாநாடு
எல்லாக் கட்சிகளிலும் கல்வி வியாபாரிகள் உள்ளனர். அதனால் தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று எந்தக் கட்சியும் வாய் திறப்பதில்லை
அரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் – பு.மா.இ.மு எதிர்ப்பு
மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதோடு மட்டுமல்லாமல் கடந்த தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.
ரிச்சர்டு படிக்கணும்னா பவுலா வேல பாக்கணும்
"புலம்பறதை கொறைச்சு, கஷ்டப்பட்டு உழைக்கணும். எல்லாம் இலவசமா வேணும்னு கேக்கிறவங்கள பார்த்து எனக்கு கடுப்பாகுது."
புதிய மாணவர்களை வரவேற்கும் பு.மா.இ.மு
முதலாமாண்டு மாணவர்களுக்கும், புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் வரவேற்பு
காக்கா முட்டைக்கு கலங்கியவர்கள் அறியாத சத்துணவின் கதை
”நான் வேலையிலிருந்து ரிட்டயர் ஆன பிறகும் வேலைக்குப் போனேன், பாவம்! புள்ளங்களுக்கு சமச்சுப் போட யாரும் இல்லன்னு நெலம வந்துறக்கூடாதுல்ல!"
விருத்தாச்சலம் : 5-வது கல்வி உரிமை மாநாடு – செய்தி, படங்கள்
பெற்றோர்கள் சங்கமாக இணைந்து போராடும் பொழுது தான் நமது உரிமைகளை வெல்லமுடியும். அதனால், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள்!
கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்
அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கக் கோரி பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்; டால்மியா, சி.ஆர்.பி, லைட்விண்ட் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து கும்மிடிப்பூண்டியில் தெருமுனைக்கூட்டம்.
நடந்தாய் வாழி கல்லூரி !
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத்தூண்டினால் மகிழ்ச்சி!
புதுச்சேரி பல்கலையில் மாணவர் சித்திரவதை – வீடியோ ஆதாரம்
மொட்டை கடிதாசிக்கு தலைவணங்கி APSC மீது நடவடிக்கை கோரிய மத்திய அரசு சந்திராகிருஷ்ணமூர்த்தியின் தகிடுதத்தங்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியும் பரிசீலிக்கக் கூட செய்யவில்லை.
வேலூர் போக்குவரத்து உரிமை விருத்தாச்சலத்தில் கல்வி உரிமை
விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், வேலூரில் சாலை போக்குவரத்து உரிமையை பாதுகாக்க பிரச்சாரம்.