பிரதமர் வீட்டு மரத்தில் பணம் காய்க்கிறது!
மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நான்காம் ஆண்டு தொடக்க விழாவிற்கு கெடா வெட்டி விருந்து போட்ட செலவு அதிகமில்லை ஜென்டில்மேன், பிளேட் ஒன்றுக்கு ஜஸ்ட் ருபீஸ் 7,721 ஒன்லி
ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?
விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.
கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள்!
காசில்லை என்பதனால் மட்டுமல்ல கக்கூஸ் இல்லை என்பதாலும் கல்வி இல்லை என்றால் என்ன சொல்ல? இதுதான் இந்தியாவின் வல்லரசு தகுதியா?
மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு? மெடிகல் ரெப் விளக்குகிறார்….
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது...? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்
மன்மோகன் சிங், ப.சிதம்பரம் கும்பலின் அடுத்த கட்டத் தாக்குதல்!
சீர்கெட்டுக் கிடக்கும் ஒன்றைத் திருத்தி நெறிப்படுத்துவதை சீர்திருத்தம் என்பார்கள், ஆனால் மன்மோகன்-மான்டேக்சிங்-சிதம்பரம் கும்பலோ இதற்கு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள்
கும்பகோணம் தீ விபத்து – மறுக்கப்படும் நீதி!
தீக்காயங்களுடன் பிழைத்த 18 மாணவர்கள் இன்று 15-17 வயது அடைந்துள்ளனர். அவர்களின் காயங்கள் இன்றும் நடந்ததை அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது
மதரஸாக்களின் காட்டுமிராண்டித்தனம்!
அரபி படிக்க விருப்பமில்லாத மகபூபை மதரஸாவில் இரும்பு சங்கிலியிலால் கட்டி வைத்திருந்தனர். இது நடந்தது ஆப்கானிலோ பாகிஸ்தானிலோ அல்ல, ஆந்திராவில்
சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!
மாருதி தொழிலாளர்களை போல ஹூண்டாய் தொழிலாளிகளும் தம்மை வைத்து பேரம் பேசும் போலி தொழிற்சங்கங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமக்கான புரட்சிகர சங்கத்தை தாமே கட்டிக்கொள்ள வேண்டும்
வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!
வெனிசுவேலாவில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
அமெரிக்காவில் வால்மார்ட் ஊழியர்கள் போராட்டம்!
வால்மார்ட் கொண்டு வரும் வேலை வாய்ப்பைப் பற்றி நம்ம ஊர் அறிவு ஜீவிகள் பேசி வியந்து கொண்டிருக்கும் அது எப்படி இருக்கும் என்பதை அமெரிக்கத் தொழிலாளர்கள் உணர்த்துகின்றனர்.
எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-தமிழகம் தழுவிய பிரச்சாரம்!
முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-கருத்தரங்கம்-பொதுக்கூட்டம்!
இருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு!
நாளொன்றுக்கு 12 மணி முதல் 16 மணி நேரத்துக்குத் தொடரும் மின்வெட்டால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். மின் பற்றாக்குறையைத் தீர்க்க திறன் இல்லாத ஜெயா, போலீசை ஏவி மக்களை ஒடுக்குவதில்தான் முனைப்பு காட்டி வருகிறார்
சோனியா-மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் அமெரிக்காவின் கூலிப்படை!
ஊக்க மருந்து கொடுக்கப்பட்ட பந்தயக் குதிரைக்கு வெறி வந்ததைப் போல, உலக மூலதனத்தின் இலாபவெறிக்கு ஊழியஞ் செய்வதில் இறங்கிவிட்டது சோனியா-மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல்.
விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வளர்ச்சி!
ஏழை எளிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படியெல்லாம், தமது உயிரையும் உடலையும் துச்சமாக மதித்துப் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.
கிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!
நன்றாக கிரீஸை பார்த்துக்கொள்ளுங்கள், இதுதான் மன்மோகச் சிங்கும், ப சிதம்பரமும் காட்டும் வளர்ச்சிப் பாதையின் இறுதியில் காத்திருக்கும் சொர்க்கம்.












