கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை !
"கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்." - சென்னையின் ஒடிசா தொழிலாளிகள்.
கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
புலிகள் பிரபாகரனைப் போல ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!
IIT Ban – APSC Ramesh Interview – Video
From APSC to Land Grab Act, Labour law amendments or Kashmir, IITM will encourage only those views that are anti people.
கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !
அணுவியல் நிறுவனங்களும் மற்றும் GEC, L&T போன்ற மின் பராமரிப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சட்டப்படியான சுரண்டலுக்கு வழி வகுப்பதற்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!
சங்கரமடம் மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
அந்நிய முதலீட்டுக்காக!
எந்த விலை கொடுத்தாவது அந்நிய மூலதனத்தின் "விசித்திரமான" நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சியே தற்போது மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளது.
சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும்.
வாழ்க்கையை புரிய வைப்பதே கல்வி
கோத்ரா சம்பவத்தை ஒட்டி, "இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?" என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு.
சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?
மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!
ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, 3200 கோடி ரூபாய் மதிப்பும் உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தையும், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையையும் பிடித்துள்ளது சுகுணா
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளிகளிடையே காரல் மார்க்ஸ் !
200 ஆண்டுகள் கழிந்தாலும் மார்க்சைப் பற்றிப் பேசுகிறீர்களே என்றும், இந்தக் காலத்து இளைஞர்களும் மார்க்சை உயர்த்திப் பிடிக்கிறார்களே என்று முதியவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
இந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி !
இந்திய ஐடி நிறுவனங்களின் பெரியண்ணன் டிசிஎஸ் எப்படி தனது செயல்பாடுகளால் சொந்தநாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
பிக்பாக்கெட் பேர்லுக்கு பிரெட் லீ தூதராம் !
இக்குழும நிறுவனங்கள் நாடு முழுவதிலும் உள்ள 35 வங்கிகளில் 1,000 வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.