என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !
வெளிநாடுகளில் பிழைப்பு தேடி சென்று கொத்தடிமை வாழ்விலிருப்பவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கிறதா?
விவசாய நிலத்தைப் பறிச்சிட்டு பணத்தைக் கொடுத்தா சரியாப் போச்சா ?
‘வளர்ச்சியின்’ பெயரால் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, உரிய இழப்பீடு வழங்கப்படும் என்கிறது அரசு. ஆனால் பணத்தால் வாழ்வாதார இழப்பை ஈடு செய்ய முடியுமா?
வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
அழிக்கப்படும் விவசாயம், துரத்தப்படும் வாழ்க்கை என திரைகடலோடியாவது பிழைக்கலாம் என நினைக்கும் மனிதர்களின் அலைகழிக்கப்படும் வாழ்க்கை பற்றிய தொடர்.
கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?
காளிமார்க் குடிப்பதால் வரும் உடல்நலக்கேட்டை, அமெரிக்க கோலாக்களால் வரும் சமூக – பொருளாதார – அரசியல் கேட்டோடு துளி கூட ஒப்பிட முடியாது.
கிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் ! சிறப்புக் கட்டுரை
நுண்கடன் திட்டம் உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது SIDBI-யும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!
ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது.
பென்னாகரம் கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் மோசடிகள்
மாற்றுத் திறனாளிகளை அழைத்து வந்து மறுவாழ்வு கொடுப்பதாக கூறி வெளிநாட்டவர் வரும்பொழுது இவர்களை காட்டி போட்டோ எடுத்துகொள்வது, உதவுவது போல் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் திருட்டு வேலைகள் எல்லாம் கடந்த ஓராண்டுகளாக அம்பலப்பட்டு நாறிவருகிறது.
வரலாற்றுப் பார்வையில் ஜல்லிக்கட்டு ஆதரவும் எதிர்ப்பும்
இந்த “மஞ்சு விரட்டு” தான் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சிக்காலத்தில், நிலபிரபுத்துவ (சாதி) ஆணவத்தின் சின்னமாக மாட்டை அடக்கும் “ஜல்லிக்கட்டாக” மாறியது என்பது சில ஆய்வாளர்களின் கருத்து.
பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி !
கருணையாளர்கள் பில்கேட்சும் ரத்தன் டாடாவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மண்டகப்படிக்கே கட்டுரையாளர்களாக காட்சி தந்திருக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் கனமும் பரிமாணமும் எத்தகையதாக இருக்கும்?
கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனம்
இனி திமுக அதிமுக கட்சிகள் திருமங்கலம் பார்முலாவை பின்பற்ற தேவையில்லை. தங்களது உப்புமா கம்பெனிகளின் பெயரில் சி.எஸ்.ஆர் நடவடிக்கைகள் என்று சட்டப்படியே செய்யலாம்.
மதுவை ஒழிக்க முடியுமா ?
குடியின் வரலாறு பற்றி இருபத்தியோராம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ ரசனைக்காரர்கள் அளிக்கும் சித்திரம் என்பது இவ்வாறானதாக உள்ளது : ஆதி காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான்.
முக்கியமான கட்டுரை – மாணவரை அடிமையாக்கும் சதி !
லிங்க்தோ பரிந்துரைப்படி தேர்தல் நடத்தப்பட்டதும் ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் சதித்தனத்தை ஜெஎன்யு மாணவர்கள் புரிந்துகொண்டனர். உச்சநீதிமன்றத்தில் லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைக்கெதிராக 2009 – இல் இவர்கள் வழக்கு தொடுத்தனர்.
அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 3
இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள், சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக அரசாக மாற்றப்பட்டு விட்டது.
மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும் கட்டுரையின் 2-வது பகுதி.
காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?
காக்கா முட்டை திரைப்படம் குறித்து விரிவான சமூகவியல் பார்வையில் வினவு தளத்தின் விமரிசனக் கட்டுரை!